எல்லா லாங்குவேஜ்லயும் பெரும்பாலான மாணவர்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை `கணிதம்’ அதாவது மேத்ஸ். அந்த வார்த்தையைக் கூட கேட்க விரும்பமாட்டார்கள். ஆனால், சுத்தமா கணக்குப்போட வராதவங்களுக்கு கூட இங்க கொடுத்துருக்குற கணக்கு ஈஸியாதான் இருக்கும். ஃபன்னா யோசிங்க… டக்குனு கண்டிபிடிச்சுடுடலாம்!
-
1 அதிகளவில் லக்கி நம்பராகக் கருதப்படும் எண் எது?
-
7
-
5
-
9
Correct!Wrong! -
-
2 16,06,68,88,?,98
-
78
-
87
-
18
Correct!Wrong! -
-
3 8.563 + 4.8292 = ?
-
13.7322
-
12.9322
-
13.3922
Correct!Wrong! -
-
4 இதில் ஒரு Odd எண்ணில் இருந்து ஒரு எழுத்தை தூக்கிவிட்டால் அது Even ஆகிவிடும். அது எந்த எண்?
-
7
-
9
-
3
Correct!Wrong! -
-
5 கூட்டினாலும் பெருக்கினாலும் ஒரே விடை வரும் மூன்று எண்கள் எது?
-
1,3 & 4
-
1,2 & 3
-
1, 4 & 5
Correct!Wrong! -
-
6 நான்கு 7 மற்றும் ஒரு 1-ஐப் பயன்படுத்தி 100 வர வைக்க வேண்டும். எப்படி?
-
177 – 77 = 100
-
(7+7) * (7 + (1/7)) = 100
-
இரண்டும்
Correct!Wrong! -
-
7 எண் 4-ஐ அன்லக்கி நம்பராகக் கருதும் நாடு எது?
-
அமெரிக்கா
-
சீனா
-
இந்தியா
Correct!Wrong! -
சிம்பிளான இந்த 7 கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
ஜீனியஸ்ங்க நீங்க!
You scored -
Quiz result
வெல் டிரைங்க!
You scored -
Quiz result
கடைசி வரைக்கும் நமக்கு கணக்கு வராது போலயே!
You scored
0 Comments