ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் மேல அடிக்ஷன் இருக்கும். குறிப்பா இன்றைக்கு ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியா யூ டியூப் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்றவற்றின் மீது அதிகமாக மக்கள் அடிக்டாக உள்ளனர். இதுல நீங்க எதுக்கு ரொம்ப அடிக்டா இருக்கீங்கனு தெரிஞ்சுக்கணுமா? அப்போ உங்களுக்கான க்விஸ்தான் இது…
-
1 நீங்க வீடியோக்களை/படங்களை எப்போ அதிகமா பார்க்க விரும்புவீங்க?
-
டிராவல்ல இருக்கும்போது
-
வீட்டுல இருக்கும்போது
-
-
2 இதுல எந்த கேட்ஜெட் இல்லாம உங்களால வாழ முடியாதுனு நினைக்கிறீங்க?
-
மொபைல்
-
டிவி/லேப்டாப்
-
-
3 ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் இன்டர்நெட்ல செலவு பண்றீங்க?
-
3 மணி நேரத்துக்கும் குறைவுதான்!
-
கண்டிப்பா 3 மணி நேரத்துக்கும் அதிகம்!
-
-
4 இதுல உங்களுக்கு பிடிச்ச படம் எது?
-
பீட்சா
-
ஜிகர்தண்டா
-
-
5 உங்களுக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் எது?
-
என்ன ஸ்நாக்ஸ்னாலும் ஓகே
-
பாப்கார்ன்னா ரொம்ப புடிக்கும்
-
-
6 இதுல எதாவது ஒண்ணு செலெக்ட் பண்ண சொன்னா.. எதைத் தேர்வு செய்வீர்கள்?
-
பாட்டு கேக்குறது
-
படம் பாக்குறது
-
-
7 உங்க ஃப்ரண்ட்ஸ்கூட இருக்கும்போது அதிகமா என்ன பண்ணுவீங்க?
-
அரட்டை அடிப்போம்
-
சேர்ந்து படம் பார்ப்போம்
-
0 Comments