5 ஆம் வகுப்பு சமச்சீர் அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களிலிருந்து சில கேள்விகளை இங்கே கேட்டிருக்கிறோம். 7-க்கு மேல் எடுத்தா நீங்க பாஸ். ரெடியா?
-
1 புலிகள் சரணாலயம் எங்குள்ளது?
-
முண்டந்துறை
-
வேடந்தாங்கல்
-
கிண்டி
Correct!Wrong! -
-
2 தேன் கூட்டில் எத்தனை வகை தேனீக்கள் இருக்கும்?
-
இரண்டு
-
மூன்று
-
நான்கு
Correct!Wrong!ராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ
-
-
3 கண் பார்வைக்குத் தேவையானது?
-
விட்டமின் C
-
விட்டமின் D
-
விட்டமின் A
Correct!Wrong! -
-
4 உலக அளவில் எந்த ஆற்றல் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடிக்கிறது?
-
சூரிய ஆற்றல்
-
சாண எரிவாயு ஆற்றல்
-
நீர் மின் ஆற்றல்
Correct!Wrong! -
-
5 பாண்டியர்களின் கொடியில் இருக்கும் சின்னம்?
-
புலி
-
மீன்
-
வில்
Correct!Wrong! -
-
6 ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ள கண்டம்?
-
ஆசியா
-
ஆப்பிரிக்கா
-
ஐரோப்பா
Correct!Wrong! -
-
7 இந்தியாவில் மொத்தம் எத்தனை மண் வகைகள் உள்ளது?
-
மூன்று
-
நான்கு
-
ஐந்து
Correct!Wrong!வண்டல், கரிசல்,செம்மண், சரளை, பாலை -
-
8 முதன்முதலில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் அனுப்பிய நாடு?
-
ரஷ்யா
-
அமெரிக்கா
-
இந்தியா
Correct!Wrong! -
-
9 மக்களவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான வயது?
-
18
-
21
-
25
Correct!Wrong! -
-
10 காற்றுக்கு எடை உண்டா? இல்லையா?
-
உண்டு
-
இல்லை
Correct!Wrong! -
5-ஆம் வகுப்பு கொஸ்டீன் பேப்பர் இது... நீங்க பாஸ் ஆகுறீங்களானு பார்க்கலாமா?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
ஃபெயிலு ஃபெயிலு
You scoredCorrect! -
Quiz result
கொஞ்சம் முயற்சி பண்ணிருந்தா பாஸ் ஆகிருக்கலாம்.
You scoredCorrect! -
Quiz result
ஆத்தா நீங்க அஞ்சாங்கிளாஸ் பாஸ் பண்ணீட்டீங்க!
You scoredCorrect!
0 Comments