தனது பாந்தமான நடிப்பில் தமிழக இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்ட தேவயானி பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
Also Read : சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை – குற்றம்சாட்டப்பட்ட போலீஸாருக்கு ஜாமீன் மறுத்த உச்ச நீதிமன்றம்!
-
1 தமிழில் தேவயானி நடித்த முதல் படம் எது?
-
கல்லூரி வாசல்
-
தொட்டாச்சிணுங்கி
-
பூமணி
Correct!Wrong! -
-
2 தேவயானிக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த ‘காதல் கோட்டை’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
அபி
-
தாமரை
-
கமலி
Correct!Wrong! -
-
3 தனது கணவர் ராஜகுமாரன் இயக்கத்தில் தேவயானி நடித்த முதல் படம் எது?
-
நீ வருவாய் என
-
விண்ணுக்கும் மண்ணுக்கும்
-
சூர்ய வம்சம்
Correct!Wrong! -
-
4 ‘அபி’ எனும் புகழ்பெற்ற கேரக்டரில் தேவயானி நடித்து 1500 எபிஸோட்களுக்கும்மேல் ஒளிபரப்பாகி சாதனைப் படைத்த ‘கோலங்கள்’ சீரியல் எந்த காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது?
-
2002 - 2010
-
2003 - 2009
-
2000 - 2006
Correct!Wrong! -
-
5 சமீபத்தில் இயற்கை விவசாயம் செய்வதற்காக தனியார் நிறுவனம் பிளாட்டுகளாக விற்க இருந்த 2 ஏக்கர் நிலத்தை தேவயானி வாங்கியிருந்தார். எந்த கிராமத்தில் தெரியுமா?
-
எர்ணாவூர்
-
எர்ணமங்கலம்
-
சேலம்
Correct!Wrong! -
-
6 தேவயானியின் இயற்பெயர் என்ன?
-
ரேஷ்மா
-
சுஷ்மா
-
ரோஜா
Correct!Wrong! -
-
7 தேவயானி தயவால் தமிழ்நாட்டில் பிரபலமடைந்த உணவு வகை எது?
-
ரஸகுல்லா
-
இட்லி உப்புமா
-
மோர் குழம்பு
Correct!Wrong! -
-
8 இவர்களில் எந்த ஹீரோ தேவயானியின் தம்பி?
-
ஜெய்
-
வைபவ்
-
நகுல்
Correct!Wrong! -
-
9 முதன்முதலாக தேவயானி தயாரித்த படம் எது?
-
காதலுடன்
-
திருமதி தமிழ்
-
கடுகு
Correct!Wrong! -
-
10 மீம்களால் சமீபத்தில் புகழ்பெற்ற தேவயானி பேசி நடித்த ‘உலகம் எவ்வளவு சுத்துது பார்த்தீங்களா’ வசனம் இடம்பெற்ற படம் எது?
-
ஃப்ரெண்ட்ஸ்
-
அழகி
-
சூர்ய வம்சம்
Correct!Wrong! -
தேவயானி ஃபேனா நீங்க... உங்களுக்கான ஸ்பெஷல் க்விஸ்தான் இது!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் தேவயானி ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
தேவயானி பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க பாஸ்!
You scored -
Quiz result
இன்னும் நீங்க தேவயானி பத்தி தெரிஞ்சுக்கணும்!
You scored
0 Comments