காதல் என்பது இன்றைக்கு மிகவும் சாதாரண விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டாலும் அது தரும் உணர்வுகள் கொஞ்சம் வித்தியாசமானதுதான். நீங்க காதல்ல விழுந்துட்டீங்க அப்டின்றத சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். இங்க நாங்க கொடுத்துருக்குற சிம்பிளான கொஞ்சம் கிரிஞ்சான கேள்விகளுக்கு ஜாலியா பதில் சொல்லுங்க. நீங்க காதல்ல விழுந்துருக்கீங்களா.. இல்லையானு ஈசியா கண்டுபிடிச்சிடிலாம். சோ, ஸ்டார்ட் பண்ணலாமா?
-
1 நீங்க தூங்குறதுல எதாவது ட்ரபிள் இருக்கா?
-
ஆமாங்க, என்னால தூங்கவே முடியுறதில்ல!
-
சில நேரங்கள்ல தூக்கம் வராது!
-
நல்லா.. நிம்மதியா தூங்குவேன்!
-
-
2 பசி உணர்வு எப்படி இருக்கு?
-
பசிக்கவே மாட்டேங்குதுங்க!
-
சில நேரம் நல்லா பசிக்கும், சில நேரம் இல்லை!
-
எப்பவும்போல ஃபுல் கட்டு கட்டுவேன்!
-
-
3 நீங்க காதலில் விழுந்ததாகக் கருதும் நபரைப் பற்றி எப்போதும் சிந்திப்பீங்களா?
-
ஆமாங்க!
-
தனியா இருக்கும்போது மட்டும்!
-
எப்பவுமே யோசிக்கல!
-
-
4 நீங்க என்ன வேலை செய்தாலும் அவங்களுக்கு புடிக்குமானு யோசிப்பீங்களா?
-
ஆமாங்க!
-
சில நேரங்களில் மட்டும்!
-
அப்படிலாம் இல்லைங்க!
-
-
5 தினமும் புதுமையான விஷயங்களை உங்க லைஃப்ல ட்ரை பண்ணுவீங்களா?
-
ஆமாங்க.. 100% பண்றேன்!
-
சில விஷயங்களை ட்ரை பண்ணுவேன்!
-
யாருக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன்!
-
-
6 உங்க எதிர்காலத்தைப் பற்றி அதிகமா யோசிப்பீங்களா?
-
ஆமாங்க!
-
சில நேரங்களில் மட்டும்!
-
இல்லை.. எப்பவும் போலதான் இருக்கேன்!
-
-
7 நீங்க நேசிக்கிறதா நினைக்கும் நபர எவ்வளவு பிடிக்கும்?
-
கணக்கில்லீங்க!
-
Above 60%
-
Below 60%
-
-
8 எவ்வளவு பிஸியா இருந்தாலும் அவங்ககூட கொஞ்சம் நேரமாவது டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்களா?
-
ஆமாங்க!
-
சில நேரம் அவங்க இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்!
-
அப்படிலாம் இல்லை!
-
-
9 அவங்கள பாக்கும்போது வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற ஃபீலிங் இருக்குதா?
-
ஆமாங்க!
-
பட்டர்ஃப்ளைலாம் பறக்கல பட் கொஞ்சம் வித்தியாசமான உணர்வு இருக்கு!
-
அப்படிலாம் இல்லை!
-
லவ்ல விழுந்துட்டீங்களா... சிம்பிளா கண்டுபிடிக்கலாம் வாங்க!
Created on-
Quiz result
வாழ்த்துக்கள்.. நீங்க லவ்ல விழுந்துட்டீங்க!
-
Quiz result
நீங்க லவ்ல விழுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு!
-
Quiz result
நீங்க லவ்ல இன்னும் விழல பாஸ்!
0 Comments