ஒரு விஷயம் கவனிச்சீங்களா? ஜெயலலிதா இருந்தபோது தமிழக அமைச்சரவையில் அடிக்கடி மாற்றம் நிகழும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அமைச்சரவையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. நம்மில் நிறைய பேருக்கு எந்தத் துறை யாரிடம் இருக்கிறது என்ற தகவலே மறந்துபோயிருக்கலாம். எலெக்சன் வருதில்ல. ஞாபகப்படுத்திடலாமா? ரெடி ஸ்டார்ட்.
-
1 முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் எந்தத் துறைக்கு அமைச்சர்?
-
நிதித் துறை
-
நெடுஞ்சாலைத் துறை
-
சட்டத் துறை
Correct!Wrong! -
-
2 சுற்றுலாத் துறை அமைச்சர் யார்?
-
கே.சி வீரமணி
-
கே.டி. ராஜேந்திர பாலாஜி
-
வெல்லமண்டி என். நடராஜன்
Correct!Wrong! -
-
3 சமீபத்தில் 'ஏசுநாதரை சுட்டது கோட்ஷே' என்று சொன்ன அமைச்சர் யார்?
-
திண்டுக்கல் சீனிவாசன்
-
செல்லூர் ராஜூ
-
எஸ்.பி வேலுமணி
Correct!Wrong! -
-
4 பலூன்களை உடைத்து விளையாடி வைரலான அமைச்சர் எந்தத் துறை?
-
கூட்டுறவுத் துறை
-
பால் வளத் துறை
-
போக்குவரத் துறை
Correct!Wrong!பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
-
-
5 தன்னுடைய துறை சார்ந்த சர்க்குலரையே, 'எனக்கு தெரியாம வந்துடுச்சுங்க' என்று குழப்பும் அமைச்சர் யார்?
-
கே.ஏ. செங்கோட்டையன்
-
மாஃபா. பாண்டியராஜன்
-
சி. விஜயபாஸ்கர்
Correct!Wrong! -
-
6 தொழிலாளர் நலத்துறை அமைச்சர் யார்?
-
எஸ். வளர்மதி
-
வி.எம்.ராஜலட்சுமி
-
டாக்டர். நிலோபர் கபில்
Correct!Wrong! -
-
7 படத்தில் இருக்கும் இந்த அமைச்சர் யார் தெரிகிறதா?
-
டி ஜெயக்குமார்
-
செல்லூர் ராஜூ
-
ஓ. பன்னீர்செல்வம்
Correct!Wrong! -
-
8 'தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள்' என்று சொன்ன அமைச்சர் யார்?
-
கே.ஏ. செங்கோட்டையன்
-
சி.வி. சண்முகம்
-
மாஃபா பாண்டியராஜன்
Correct!Wrong! -
-
9 சமீபத்தில் தன் சொந்த ஊரில் ஆட்டோ ஓட்டி வைரல் ஆன அமைச்சர் யார்?
-
சி. விஜய பாஸ்கர்
-
ஆர். பி உதயகுமார்
-
கடம்பூர் ராஜூ
Correct!Wrong! -
-
10 பாடகி சுசிலாவுடன் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடி அசத்திய அமைச்சர் எந்தத் துறை?
-
பால்வளத் துறை
-
மீன்வளத்துறை
-
கால்நடைத்துறை
Correct!Wrong!ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்று பாடி அசத்தியவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
-
தமிழக அமைச்சரவை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
அரசியல் நீயூஸ்ல அப்டேட்டா இருக்கீங்க
You scoredCorrect! -
Quiz result
இன்னும் நிறைய செய்தி படிங்க
You scoredCorrect!
0 Comments