இயக்குநர்ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனைகளைக் குவித்தது. இந்த படத்தின் தீவிரமான ரசிகரா நீங்க.. அப்போ உங்களுக்கான க்விஸ்தான் இது…
Also Read : மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் யூ டியூபில் கலக்கும் 2 கே கிட்ஸ்!
-
1 ஆற்றில் மிதந்து வரும் குழந்தையைத் தத்தெடுக்கும் சங்கா அவனுக்கு வைக்கும் பெயர் என்ன?
-
சிவுடு
-
மகேந்திரன்
-
அமரேந்திரன்
Correct!Wrong! -
-
2 பாகுபலியில் யாருடைய சிலை அமைக்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது?
-
பாகுபலி
-
பல்லாள தேவா
-
தேவ சேனா
Correct!Wrong! -
-
3 பாகுபலி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாஸ் என்ன பயிற்சி எடுத்தார்?
-
ஸ்விம்மிங்
-
வாள் பயிற்சி
-
ராக் கிளைம்பிங்
Correct!Wrong! -
-
4 மகிழ்மதி அரசுக்கு எதிராக போர் தொடுப்பவர்கள் பெயர் என்ன?
-
பிரிங்காவேதாக்கள்
-
காளகேயர்கள்
-
த்வம்சபூர்னாக்கள்
Correct!Wrong! -
-
5 கின்னஸ் புத்தகத்தில் பாகுபலி எதற்காக இடம்பெற்றுள்ளது?
-
பெரிய போஸ்டர்
-
அதிக பட்ஜெட்
-
பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்
Correct!Wrong! -
-
6 கட்டப்பாவோட முழு பெயர் என்ன?
-
கலாஷம் கட்டப்பா நானம்
-
கரிகால கட்டப்பா
-
கலிபரி கட்டப்பா டர்தார்
Correct!Wrong! -
-
7 கட்டப்பா முதன்முதலில் சிவுடுவைப் பார்க்கும்போது எப்படி அழைப்பார்?
-
பிரபு
-
அமரேந்திரா
-
பாகுபலி
Correct!Wrong! -
-
8 பாகுபலியைக் கொலை செய்ய கட்டப்பாவை ஏவியது யார்?
-
ராஜ மாதா சிவகாமி
-
தேவசேனா
-
அவந்திகா
Correct!Wrong! -
-
9 காளகேயர்கள் பேசும் பாஷையை உருவாக்கியது யார்?
-
வைரமுத்து
-
ராஜமௌலி
-
மதன்கார்க்கி
Correct!Wrong! -
பாகுபலியைப் பத்தி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்... சின்ன டெஸ்டுல கண்டுபிடிக்கலாம் வாங்க!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
செம.. நீங்க நெஜமாவே பாகுபலி ஃபேன்தான்!
You scored -
Quiz result
பரவால்லயே பாஸ்... இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!
You scored -
Quiz result
நல்ல முயற்சி பாஸ்!
You scored
0 Comments