-
1 தமிழ்நாடு அரசின் சின்னமான கோயில் கோபுரம் எந்த ஊர் கோயிலுடையது?
-
மதுரை மீனாட்சியம்மன் கோயில்
-
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்
-
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்
Correct!Wrong! -
-
2 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
-
கோ-கோ
-
ஹாக்கி
-
கபடி
Correct!Wrong! -
-
3 கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் உயரம்?
-
133 அடி
-
134 அடி
-
135 அடி
Correct!Wrong! -
-
4 தமிழ்நாடு எத்தனை மாநிலங்களோடு எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது?
-
2
-
3
-
4
Correct!Wrong! -
-
5 தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு எது?
-
வைகை
-
தாமிரபரணி
-
காவிரி
Correct!Wrong! -
-
6 இரண்டாம் உலகப்போரின்போது தாக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது எந்த நகரம்?
-
வேலூர்
-
சென்னை
-
மதுரை
Correct!Wrong! -
-
7 சென்னை மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர்மாற்றம் பெற்றது எந்த ஆண்டு?
-
1969
-
1959
-
1979
Correct!Wrong! -
-
8 தமிழகத்தில் இருக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை?
-
38
-
39
-
40
Correct!Wrong! -
-
9 13 மாவட்டங்களோடு தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை?
-
38
-
39
-
37
Correct!Wrong! -
-
10 தமிழ்நாட்டில் மக்கள் தொகை மிகவும் குறைவான நகரம் எது?
-
கும்பகோணம்
-
கோயம்புத்தூர்
-
நாகப்பட்டினம்
Correct!Wrong! -
தமிழ்நாட்டைப் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்… செக் பண்ணலாமா?
தமிழ்நாட்டைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்னு ஒரு சின்ன குவிஸ் மூலமா செக் பண்ணுவோமா நண்பர்களே... 1 min

0 Comments