‘தி மெலோடி கிங்’ என இசை ரசிகர்களால் அடையாளப்படுத்தப்படும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
-
1 ஹாரிஸ் தனது எந்த வயதில் ஒரு கிடாரிஸ்டாக இசைப்பயணத்தைத் தொடங்கினார்?
-
12 வயது
-
10 வயது
-
15 வயது
Correct!Wrong! -
-
2 இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பே கீ-போர்டு பிளேயராக ஹாரிஸ் பிற இசையமைப்பாளர்களுக்கு எத்தனை படங்களில் பணியாற்றியிருக்கிறார்?
-
சுமார் 1000 படங்கள்
-
சுமார் 200 படங்கள்
-
சுமார் 600 படங்கள்
Correct!Wrong! -
-
3 ஹாரிஸின் முதல் படம் ‘மின்னலே’ செய்த சாதனை என்ன?
-
தொடர்ந்து ஒன்பது வருடங்களாக ஏர்.ஆர்.ரஹ்மான் வாங்கிவந்த ஃபிலிம்பேர் விருது அவ்வருடம் ஹாரிஸுக்கு கிடைத்தது.
-
முதல் படத்திலேயே தேசிய விருது
-
அதுவரை தமிழ் சினிமா பார்த்திடாத ஆடியோ விற்பனை
Correct!Wrong! -
-
4 தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலாக சிங்கிள் டிராக்காக ஹாரிஸ் வெளியிட்ட பாடல் எது?
-
சுட்டும் விழி சுடரே (கஜினி)
-
லேசா லேசா (லேசா லேசா)
-
பார்த்த முதல்நாளே (வேட்டையாடு விளையாடு)
Correct!Wrong! -
-
5 ஹிட் காம்போ ஜீவாவுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்த முதல் படம் எது?
-
உள்ளம் கேட்குமே
-
உன்னாலே உன்னாலே
-
12 B
Correct!Wrong! -
-
6 கிழக்கு ஈரானிய மொழியான ‘பாஸ்தோ’ மொழி வரிகள் இடம்பெற்ற ஹாரிஸின் பாடல் எது?
-
உயிரின் உயிரே (காக்க காக்க)
-
சிறு பார்வையாலே (பீமா)
-
காதல் யானை (அந்நியன்)
Correct!Wrong! -
-
7 ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு கௌதம் மேனனுடன் ஹாரிஸ் இணைந்த படம் எது?
-
என்னை அறிந்தால்
-
அனேகன்
-
துருவ நட்சத்திரம்
Correct!Wrong! -
-
8 ஹாரிஸ் ஜெயராஜின் ஸ்டூடியோ பெயர் என்ன?
-
ஹாரிஸ் ஸ்டூடியோ
-
ஸ்டூடியோ ஹெச்
-
ஓ மகசியா
Correct!Wrong! -
-
9 ஹாரிஸ் ஜெயராஜ் எழுதிய முதல் பாடல் எது?
-
அக நக (கோ)
-
டங்காமாரி (அனேகன்)
-
குளு குளு வெண்பணி (எங்கேயும் காதல்)
Correct!Wrong! -
-
10 முதன்முதலாக ஹாரிஸின் கேமியோ இடம்பெற்ற படம் எது?
-
கோ
-
அந்நியன்
-
பச்சைக்கிளி முத்துச்சரம்
Correct!Wrong! -
ஹாரிஸ் ஜெயராஜ் பத்தி எவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கீங்க... ஒரு குட்டி டெஸ்ட்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
ஹாரிஸின் வெறித்தனமான ரசிகர் நீங்க!
You scored -
Quiz result
சூப்பர்.. ஹாரிஸ் பத்தி இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கீங்க!
You scored -
Quiz result
இன்னும் ஹாரிஸ் பத்தி நீங்க தெரிஞ்சுக்கனும் பாஸ்!
You scored
Also Read : ஒலிம்பிக்கில் முதல்முறை… அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி – ஆஸ்திரேலியா வீழ்ந்தது எப்படி?
0 Comments