• நடிகை ஜோதிகா ஃபேனா நீங்க… உங்களுக்கான க்விஸ் இதோ!

    ஜோதிகாவோட வெறித்தனமான ஃபேனா நீங்க... வாங்க செக் பண்ணிடலாம்! 1 min


       ‘குஷி’, ‘தெனாலி’ போன்ற படங்களில் தனது குறும்பான நடிப்பையும் ‘மொழி’,’பச்சைக்கிளி முத்துச்சரம்’ போன்ற படங்களில் தனது பண்பட்ட நடிப்பையும் வழங்கும் திறன்கொண்ட நடிகை ஜோதிகா பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?

    1. 1 ஜோதிகா முதன்முதலாக ஹீரோயினான அறிமுகமான ‘டோலி சாஜா கே ரஹ்னா’ என்ற ஹிந்திப்படம், எந்த பிரபல தமிழ்ப் படத்தின் ரீமேக்?

      1. காதல் கோட்டை
      2. காதலுக்கு மரியாதை
      3. நேருக்கு நேர்
      Correct!
      Wrong!
    2. 2 நடிக்க வருவதற்கு முன்பு ஜோதிகா எந்தத் துறையில் படித்து பட்டம் பெற்றார்..?

      1. உளவியல்
      2. மருத்துவம்
      3. சட்டம்
      Correct!
      Wrong!
    3. 3 தமிழில் ஜோதிகா அறிமுகமான முதல் பட ஹீரோ யார்?

      1. சூர்யா
      2. விஜய்
      3. அஜித்
      Correct!
      Wrong!
    4. 4 தனது கணவர் சூர்யாவுடன் எத்தனை படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் ஜோதிகா..?

      1. 7
      2. 9
      3. 4
      Correct!
      Wrong!
    5. 5 ஜோதிகா – சூர்யா திருமணத்தில் இடம்பெற்ற எந்தப் பொருள் இன்றும் ஜோதிகா பெயருடனே புழக்கத்தில் இருந்துவருகிறது?

      1. ஜோதிகா பட்டு
      2. ஜோதிகா மாலை
      3. ஜோதிகா நெக்லஸ்
      Correct!
      Wrong!
    6. 6 இவற்றுள் எந்தப் படத்தில் தனது மாமனார் சிவக்குமாருடன் இணைந்து நடித்திருக்கிறார் ஜோதிகா..?

      1. பூவெல்லாம் கேட்டுப்பார்
      2. லிட்டில் ஜான்
      3. பூவெல்லாம் உன் வாசம்
      Correct!
      Wrong!
    7. 7 ஜோதிகா முதன்முதலாக தனது சொந்தக் குரலில் பேசி நடித்த படம் எது?

      1. மாயாவி
      2. பச்சைக்கிளி முத்துச்சரம்
      3. மொழி
      Correct!
      Wrong!
    8. 8 தனது செல்லப்பெயரான ‘ஜோ’ என்ற பெயரிலேயே ஒரு படத்தில் நடித்திருப்பார் ஜோதிகா. அந்தப் படம் எது.?

      1. முகவரி
      2. 12பி
      3. ஒன் டூ த்ரி
      Correct!
      Wrong!
    9. 9 ஜோதிகா நடித்த எந்த விளம்பரப் பொருளை வைத்து, அவரது படங்களிலேயே அவர் காமெடியாக கிண்டலடிக்கப்பட்டார்?

      1. நல்லெண்ணெய்
      2. சோப்
      3. செல்போன்
      Correct!
      Wrong!
    10. 10 திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா கம்பேக் கொடுத்த படம் எது?

      1. நாச்சியார்
      2. காற்றின் மொழி
      3. 36 வயதினிலே
      Correct!
      Wrong!

    நடிகை ஜோதிகா ஃபேனா நீங்க... உங்களுக்கான க்விஸ் இதோ!

    Created on
    1. Quiz result
      You scored
      Correct!
      Share Your Result
    2. Quiz result

      வேற லெவல் ஜோதிகா ஃபேன் நீங்க!

      You scored
      Share Your Result
    3. Quiz result

      பரவால்ல... ஜோதிகா பத்தி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!

      You scored
      Share Your Result
    4. Quiz result

      இன்னும் நீங்க ஜோதிகா பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்!

      You scored
      Share Your Result

    Also Read : Remix: ராஜாவின் இந்தப் பாடல்களெல்லாம் ரீமிக்ஸ் செய்யப்பட்டால்… பொருத்தமான நடிகர் யார்?


    Like it? Share with your friends!

    454

    What's Your Reaction?

    lol lol
    36
    lol
    love love
    32
    love
    omg omg
    24
    omg
    hate hate
    32
    hate

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    2022-ஆம் ஆண்டு IMDB-யில் முதல் 15 இடத்தில் இருக்கும் தமிழ் படங்கள்! இந்தியாவின் அழகான 11 ஆஞ்சநேயர் ஆலயங்கள்! `ஆல்டைம் ஃபேவரைட்’ – உலகின் மிகச்சிறந்த 20 கால்பந்து வீராங்கனைகள்! ‘பட்ஜெட் கம்மி தான்’ – கோவாவில் இருக்கும் 10 ‘Low Budget’ ஹோட்டல்கள்! கோலிவுட் நட்சத்திரங்களின் தாடி லுக்!