தமிழ் சினிமா நடிகைகளில் தனித்துவமான அழகினையும் நடிப்புத் திறமையையும் ஒருங்கேப் பெற்றவர், ரோஜா. ரொமான்ஸ், காமெடி, ஆக்ரோசம் என அனைத்திலும் புகுந்துவிளையாடும் ரோஜா பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதென ஒரு சின்ன டெஸ்ட்.
-
1 ரோஜாவின் முதல் தமிழ் படம் எது?
-
இந்து
-
ராசய்யா
-
செம்பருத்தி
Correct!Wrong! -
-
2 ரோஜாவின் இயற்பெயர் என்ன?
-
ஸ்ரீலதா
-
ஸ்ரீதேவி
-
கவிதா
Correct!Wrong! -
-
3 முதன்முறையாக ரஜினியுடன் ரோஜா ஜோடி சேர்ந்த படம் எது?
-
வீரா
-
உழைப்பாளி
-
நாட்டுக்கு ஒரு நல்லவன்
Correct!Wrong! -
-
4 விஜய்யுடன் ரோஜா எத்தனைப் படங்கள் இணைந்து நடித்திருக்கிறார்?
-
2
-
1
-
நடித்ததே இல்லை
Correct!Wrong! -
-
5 தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதை ரோஜா எந்தப் படத்திற்காகப் பெற்றார்..?
-
ஏழையின் சிரிப்பில்
-
செம்பருத்தி
-
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
Correct!Wrong! -
-
6 தனது கணவர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் இதுவரை ரோஜா எத்தனைப் படங்கள் நடித்திருக்கிறார்..?
-
1
-
11
-
5
Correct!Wrong! -
-
7 ரோஜா நடித்து புகழ்பெற்ற ‘ஆளான நாள் முதலா..’ பாடல் இடம்பெற்ற படம் எது?
-
காதல் கவிதை
-
கண்ணெதிரே தோன்றினாள்
-
நெஞ்சினிலே
Correct!Wrong! -
-
8 ரோஜா ஹீரோயினா நடித்த கடைசிப்படம் எது?
-
அரசு
-
கோட்டை மாரியம்மன்
-
ஷக்கலக்க பேபி
Correct!Wrong! -
-
9 ரோஜா தொகுத்து வழங்கிய புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சி எது?
-
லக்கா.. கிக்கா..?
-
மானாட மயிலாட
-
கோடீஸ்வரி
Correct!Wrong! -
-
10 ஆந்திர அரசியலில் கவனம் செலுத்திவரும் ரோஜா தற்போது அங்கு என்ன பதவியில் இருக்கிறார்..?
-
மக்களை உறுப்பினர்
-
எம்.எல்.ஏ
-
மாநிலங்களவை உறுப்பினர்
Correct!Wrong! -
நீங்க எவ்வளோ பெரிய ரோஜா ஃபேன்... வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் ரோஜா ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
ரோஜா பத்தி இன்னும் கொஞ்சம் நீங்க தெரிஞ்சுக்கணும்!
You scored -
Quiz result
ரோஜா பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும் பாஸ் நீங்க!
You scored
Also Read :
0 Comments