தமிழ் சினிமா வரலாற்றில் ஹோம்லி லுக் ஹீரோயின்கள் என அட்டவணைப்படுத்தினால் அதில் நிச்சயம் டாப்-5-க்குள் இடம் பிடிப்பவர் சினேகா. முன்பு ஹீரோயினாகவும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனது பாந்தமான நடிப்பால் ஸ்கோர் செய்யும் சினேகா பற்றி உங்களுக்கு என்னென்னத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
-
1 சினேகா கமிட் ஆன முதல் தமிழ்ப் படம், இரண்டு வருடங்கள் கழித்து அவர் பிரபலம் ஆனபிறகுதான் வெளியானது. எந்தப் படம் அது?
-
என்னவளே
-
விரும்புகிறேன்
-
ஆனந்தம்
Correct!Wrong! -
-
2 சினேகாவை ஓட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் ஓவர்நைட்டில் கொண்டு சேர்த்த ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் இடம்பெற்ற படம் எது?
-
உன்னை நினைத்து
-
புன்னகை தேசம்
-
ஆனந்தம்
Correct!Wrong! -
-
3 தொடர்ந்து குடும்பப் பாங்கான ரோல்களில் நடித்துவந்த சினேகா தடாலடியாக ஒரு படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அந்தப் படம் எது?
-
சின்னா
-
புதுப்பேட்டை
-
நான் அவன் இல்லை
Correct!Wrong! -
-
4 சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் முதன்முதலாக திரையில் ஜோடி சேர்ந்த படம் எது?
-
அச்சமுண்டு அச்சமுண்டு
-
நாணயம்
-
ஹரிதாஸ்
Correct!Wrong! -
-
5 ரஜினியுடன் இதுவரை ஜோடி சேர்ந்திடாத சினேகா அவரது ஒரு படத்தில் கேமியோ ரோல் செய்திருக்கிறார். என்ன படம் அது?
-
படையப்பா
-
பாபா
-
குசேலன்
Correct!Wrong! -
-
6 முதன்முதலாக சினேகா தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசிய படம் எது?
-
ஆட்டோகிராஃப்
-
பிரிவோம் சந்திப்போம்
-
கோவா
Correct!Wrong! -
-
7 ஒரு பேட்டியில் சினேகா, தனது கரியர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதும் இந்த உடைதான் தனது கரியர் வீழ்ச்சியடைய காரணமாக இருந்ததும் இந்த உடைதான் என ஒரு உடையைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். எந்த உடை அது?
-
புடவை
-
சுடிதார்
-
ஜீன்ஸ்
Correct!Wrong! -
-
8 இரட்டை வேடத்தில் சினேகா நடித்த படம் எது?
-
பாண்டி
-
ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை
-
பார்த்திபன் கனவு
Correct!Wrong! -
-
9 ஆட்டோகிராஃப் படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன..?
-
உமா
-
திவ்யா
-
ஸ்வேதா
Correct!Wrong! -
-
10 சினேகா முதன்முதலில் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சி?
-
மேளம் கொட்டு தாலி கட்டு
-
டான்ஸ் ஜோடி டான்ஸ்
-
டான்ஸிங் கில்லாடீஸ்
Correct!Wrong! -
சினேகா ஃபேனா நீங்க... உங்களுக்கான க்விஸ்தான் இது!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேறலெவல் சினேகா ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
சினேகா பத்தி இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கீங்க... சூப்பர்!
You scored -
Quiz result
சினேகா பத்தி இன்னும் நீங்க தெரிஞ்சுக்கணும் பாஸ்!
You scored
Also Read : அவதூறு கருத்து; மிரட்டல் பேச்சால் கைது… யூடியூபர் `சாட்டை’ துரைமுருகன் சிக்கிய சர்ச்சைகள்!
0 Comments