தமிழ் சினிமாவின் ‘பி & சி சூப்பர் ஸ்டார்’ என விநியோகஸ்தர்களால் செல்லமாக அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த்தின் திரை வாழ்க்கைப் பற்றி உங்களுக்கு எவ்வளவுத் தெரிந்திருக்கிறதெனப் பார்ப்போமா?
-
1 விஜயகாந்தின் இயற்பெயர் என்ன?
-
விஜயகுமார்
-
விஜயராஜ்
-
அழகர்
Correct!Wrong! -
-
2 எத்தனை படங்களுக்கு மேல் விஜயகாந்த் போலீஸாக நடித்திருக்கிறார்?
-
20-க்கும் மேல்
-
30-க்கும் மேல்
-
10-க்கும் மேல்
Correct!Wrong! -
-
3 விஜயகாந்தின் முதல் படம் எது?
-
தூரத்து இடி முழக்கம்
-
இனிக்கும் இளமை
-
சட்டம் ஒரு இருட்டறை
Correct!Wrong! -
-
4 விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம் எது?
-
ஈட்டி
-
சிவப்பு மல்லி
-
ஓம் சக்தி
Correct!Wrong! -
-
5 தனது கரியர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இயக்குநர் எஸ்.ஏ.சியுடன் விஜயகாந்த் இணைந்த முதல் படம் எது?
-
நெஞ்சில் துணிவிருந்தால்
-
சட்டம் ஒரு இருட்டறை
-
சாட்சி
Correct!Wrong! -
-
6 விஜயகாந்தின் நூறாவது படம் எது?
-
சின்னக் கவுண்டர்
-
கேப்டன் பிரபாகரன்
-
உழவன் மகன்
Correct!Wrong! -
-
7 விஜயகாந்த் ஹீரோவாக நடித்து ஒரே ஆண்டில் 18 படங்கள் ரிலீஸாகி சாதனை படைத்த வருடம் எது?
-
1985
-
1987
-
1984
Correct!Wrong! -
-
8 கமலுடன் விஜயகாந்த் இணைந்து நடித்த ஒரே படம் எது?
-
மணக்கணக்கு
-
வீரபாண்டியன்
-
ஊமை விழிகள்
Correct!Wrong! -
-
9 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து மாபெரும் ஹிட்டடித்த ரமணா வெளிவந்த ஆண்டு எது?
-
2000
-
2003
-
2002
Correct!Wrong! -
-
10 விஜயகாந்த் டைரக்ட் செய்த ஒரே படம் எது?
-
எங்கள் ஆசான்
-
விருதகிரி
-
ராஜ்ஜியம்
Correct!Wrong! -
தமிழ் சினிமாவின் கேப்டன்... விஜயகாந்த் பற்றி இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... கேப்டன் விஜயகாந்தோட தீவிரமான ரசிகர்தான் நீங்க!
You scored -
Quiz result
சிறப்பு... விஜயகாந்த் பத்தி நிறையவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க பாஸ்!
You scored -
Quiz result
விஜயகாந்த் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்கணும் பாஸ்!
You scored
0 Comments