குஷ்புவுக்கு கோவில் கட்டியதாகச் சொல்லப்படும் தமிழ் பூமியில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த அளவுக்கு குஷ்புவைப் பற்றித் தெரிந்திருக்கிறதென ஒரு சின்ன டெஸ்ட் மூலம் தெரிந்துகொள்வோமா?
-
1 பல கட்சிகளுக்கு தாவிய குஷ்பு தற்போது எந்த கட்சியில் இருக்கிறார்?
-
திமுக
-
பாஜக
-
காங்கிரஸ்
Correct!Wrong! -
-
2 குஷ்பு குளிக்கும் பாத்ரூமுக்குள் பாம்பு புகுந்துகொள்ள, ‘பாம்பு பாம்பு’ என அவர் கூச்சலிட்டு ரசிகர்களின் பிபியை ஏற்றிய காட்சி இடம்பெற்ற படம் எது?
-
மன்னன்
-
பாண்டியன்
-
அண்ணாமலை
Correct!Wrong! -
-
3 தமிழ்நாட்டின் எந்த ஊரில் குஷ்புவுக்கு கோயில் கட்டியதாக சொல்லப்படுகிறது?
-
புதுக்கோட்டை
-
திருநெல்வேலி
-
திருச்சி
Correct!Wrong! -
-
4 ரஜினியை ‘அண்ணா’ என அழைத்து குஷ்பு டயலாக் பேசி நடித்த ஒரே படம் எது?
-
நாட்டுக்கு ஒரு நல்லவன்
-
மன்னன்
-
பாண்டியன்
Correct!Wrong! -
-
5 எந்த விஷயத்தைப் பற்றி கருத்து சொல்லப்போய் தமிழ்நாடே குஷ்புவை ரவுண்டு கட்டியது?
-
கோயில்
-
கற்பு
-
இட்லி
Correct!Wrong! -
-
6 குடும்ப நண்பரான நடிகர் கார்த்திக்கை குஷ்புவின் குழந்தைகள் எவ்வாறு அழைப்பார்கள் எனத் தெரியுமா ?
-
பெரியப்பா
-
சித்தப்பா
-
கார்த்திக் பாவா
Correct!Wrong! -
-
7 குஷ்புவின் ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் பிரபலமான உடை எது?
-
குஷ்பு நெக்லஸ்
-
குஷ்பு ஜாக்கெட்
-
குஷ்பு புடவை
Correct!Wrong! -
-
8 குஷ்பு கடைசியாக டூயட் பாடி நடித்தது.. எந்த ஹீரோவுடன்.. எந்த படத்தில்?
-
பா.விஜய் (இளைஞன்)
-
நெப்போலியன் (எட்டுப்பட்டி ராசா)
-
சத்யராஜ் (வெற்றிவேல் சக்திவேல்)
Correct!Wrong! -
-
9 இவற்றுள் எந்த படத்தில் போலீஸாக குஷ்பு நடித்திருப்பார்?
-
மகளிர்க்காக
-
துள்ளித் திரிந்த காலம்
-
பத்தினி
Correct!Wrong! -
-
10 ஆரண்யகாண்டத்தில் `ஏதாச்சு ரெண்டு பூ பேர் சொல்லுங்க’ என வில்லனிடம் கேட்கும்போது, அவர் சொல்வது…
-
தாமரைப் பூ - மல்லிகைப் பூ
-
பிரபு-குஷ்பு
-
கொண்டையில் தாழம்பூ- கூடையில் சாமந்திப்பூ
Correct!Wrong! -
குஷ்பு ரசிகரா நீங்க... உங்களுக்கான சின்ன டெஸ்ட்! #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க வெறித்தனமான குஷ்பு ஃபேன்தான்!
You scored -
Quiz result
நைஸ் ட்ரை பாஸ்..!
You scored -
Quiz result
குஷ்புவைப் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு பாஸ்!
You scored
0 Comments