தமிழ் சினிமாவின் சகல கலைகளிலும் கற்றுத் தேர்ந்த ‘அஷ்டாவதானி’ டி.ராஜேந்தர் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
-
1 இவர்களில் எந்த இசையமைப்பாளர் டி.ராஜேந்தரிடமும் கீ-போர்டு பிளேயராக பணியாற்றியிருக்கிறார்?
-
தேவா
-
ஏ.ஆர்.ரஹ்மான்
-
ஹாரிஸ் ஜெயராஜ்
Correct!Wrong! -
-
2 இவர்களில் எந்த காமெடியனை டி.ஆர் தனது படம் மூலம் அறிமுகப்படுத்தினார்?
-
வடிவேலு
-
சந்தானம்
-
இருவரையும்
Correct!Wrong! -
-
3 இவற்றுள் எந்த சென்டிமென்டை டி.ஆர் வெகு காலம் கடைபிடித்துவந்து பின்னர் கைவிட்டார்?
-
வியாழக்கிழமைகளில் படத்தை ரிலீஸ் செய்வது
-
ஒன்பது எழுத்துக்களில் படத்தின் டைட்டில் வைப்பது
-
எல்லா படத்திலும் தாடியுடன் இருப்பது
Correct!Wrong! -
-
4 இந்த விஷயம் டி.ராஜேந்தருக்கு ஆகவே ஆகாது. அதை அவர் தனது படங்களில் செய்ததே இல்லை. அது எது?
-
ஹீரோயினை தொட்டு நடிப்பது
-
வெளிநாடுகளில் ஷூட்டிங் நடத்துவது
-
இங்கிலிஷ் பேசி நடிப்பது
Correct!Wrong! -
-
5 இவர்களில் எந்த ஹீரோயின் டி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்?
-
அமலா
-
நளினி
-
இருவரும்
Correct!Wrong! -
-
6 `காதல் தாசன்’ எனும் கேரக்டரில் சிம்புவுடன் டி.ஆர் இணைந்து நடித்த படம் எது?
-
சொன்னால்தான் காதலா
-
காதல் அழிவதில்லை
-
மோனிஷா என் மோனாலிசா
Correct!Wrong! -
-
7 சிம்பு பிறந்த குழந்தையாக இருக்கும்போதே டி.ஆர் தனது படத்தில் நடிக்கவைத்திருப்பார். எந்தப் படம் அது?
-
உறவைக் காத்த கிளி
-
தங்கைக்கோர் கீதம்
-
மோனிஷா என் மோனலிசா
Correct!Wrong! -
-
8 விஜய்யின் ஹிட் ஸாங் ஒன்றில் டி.ஆர் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் எது?
-
புலி உறுமுது (வேட்டைக்காரன்)
-
எங்க மக்கா (புலி)
-
ராங்கி ராங்கி (தெறி)
Correct!Wrong! -
-
9 இவர்களில் எந்த பிரபலத்தை பொது மேடையிலேயே டி.ஆர் திட்டி அழவைத்தார்?
-
திரிஷா
-
தன்ஷிகா
-
சூரி
Correct!Wrong! -
-
10 டி.ஆரின் பிரபலமான ‘வாடா என் மச்சி.. வாழைக்காய் பஜ்ஜி’ வரிகளை சமீபத்தில் வெளியான எந்தப் படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள்
-
சீமராஜா
-
விஸ்வாசம்
-
மாஸ்டர்
Correct!Wrong! -
டி.ஆர் பக்தர்களே உங்களுக்கான சிம்பிள் குவிஸ் இது... எத்தனை மார்க் வாங்குறீங்கனு பார்க்கலாமா?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க வெறித்தனமான டி.ஆர் பக்தர்தான்..!!!
You scored -
Quiz result
டி.ஆர் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்!
You scored
0 Comments