’ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் ரசிகர்களே.. அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது எனப் பார்த்துவிடலாமா..? கமான்.!
-
1 அர்ஜூனின் இயற்பெயர் என்ன?
-
ஸ்ரீநிவாசா சர்ஜா
-
சிவாஜி சர்ஜா
-
அர்ஜூனா
Correct!Wrong! -
-
2 அர்ஜூனின் முதல் தமிழ் படம் எது?
-
சேவகன்
-
நன்றி
-
யார்?
Correct!Wrong! -
-
3 நம்மில் பலருக்கும் தெரியும் அர்ஜூன் ஒரு இயக்குநரும்கூட. இதுவரை அவர் எத்தனை படங்களை இயக்கியிருக்கிறார்?
-
5
-
20
-
11
Correct!Wrong! -
-
4 அர்ஜூன் முதன்முதலாக இயக்கிய படம் எது?
-
சேவகன்
-
சாது
-
ஜெய்ஹிந்த்
Correct!Wrong! -
-
5 தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்துவந்த அர்ஜூன் சர்ப்பரைஸாக இயக்குநர் வசந்த் இயக்கத்தில் சாஃப்ட் ரோலில் நடித்த ‘ரிதம்’ படம் வெளியான ஆண்டு எது?
-
2001
-
2000
-
1999
Correct!Wrong! -
-
6 சிவாஜியுடன் அர்ஜூன் இணைந்து நடித்த படம் எது?
-
மன்னவரு சின்னவரு
-
கொண்டாட்டம்
-
சூர்யபார்வை
Correct!Wrong! -
-
7 இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த ‘முதல்வன்’ படத்தின் அர்ஜூனின் கதாபாத்திரப் பெயர் என்ன?
-
தமிழரசு
-
அறிவழகன்
-
புகழேந்தி
Correct!Wrong! -
-
8 வடிவேலுவுடன் சேர்ந்து அர்ஜூன் பாடிய ‘கட்டுனா இவள கட்டணும்டா’ பாடல் இடம்பெற்ற படம் எது?
-
வாத்தியார்
-
ஜெய்சூர்யா
-
மதராஸி
Correct!Wrong! -
-
9 பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜூன் நடித்த படத்தின் பெயர் என்ன?
-
பொம்மலாட்டம்
-
நிபுணன்
-
கடல்
Correct!Wrong! -
-
10 அர்ஜூன் தொகுத்து வழங்கி சமீபத்தில் வெளியான டிவி நிகழ்ச்சியின் பெயர் என்ன?
-
உங்களுடன்
-
சர்வைவர்
-
மாஸ்டர் செஃப்
Correct!Wrong! -
`ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் ரசிகர்களே... உங்களுக்கான சின்ன டெஸ்ட்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க வெறித்தனமான அர்ஜூன் ஃபேன்தான்..!
You scored -
Quiz result
நீங்க அவரைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments