கச்சிதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ‘80-களின் ட்ரீம் கேர்ள்’ அம்பிகா. அவரைப் பற்றி நீங்கள் எந்த அளவுக்கு தெரிந்துவைத்திருக்கிறீர்கள் எனப் பார்த்துவிடலாமா?
-
1 அம்பிகா இதுவரை எத்தனை தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறார்?
-
100-க்கும் மேல்
-
200-க்கும் மேல்
-
500-க்கும் மேல்
Correct!Wrong! -
-
2 அம்பிகாவை முதன்முதலாக தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் யார்.. என்ன படம்?
-
பாக்யராஜ் (அந்த 7 நாட்கள்)
-
ஜி.என்.ரங்கராஜன் (கடல் மீன்கள்)
-
எம்.பாஸ்கர் (தீர்ப்புகள் திருத்தப்படலாம்)
Correct!Wrong! -
-
3 கமலுடன் முதன்முறையாக அம்பிகா சேர்ந்து நடித்த படம் எது?
-
சகலகலா வல்லவன்
-
வாழ்வே மாயம்
-
கடல் மீன்கள்
Correct!Wrong! -
-
4 தனது சகோதரி ராதாவுடன் அம்பிகா முதன்முதலாக இணைந்து நடித்த படம் எது?
-
எங்கேயோ கேட்ட குரல்
-
அண்ணா நகர் முதல் தெரு
-
காதல் பரிசு
Correct!Wrong! -
-
5 தனது 22 வயதில், சிவாஜிக்கு ஜோடியாக வயதான தோற்றத்தில் பர்ஃபெக்டாக நடித்திருப்பார் அம்பிகா. அந்த படம் எது?
-
தாம்பத்யம்
-
வாழ்க்கை
-
அம்பிகை நேரில் வந்தாள்
Correct!Wrong! -
-
6 தனது தங்கையின் பெயரான ‘ராதா’ எனும் கேரக்டர் பெயரில் ஒரு புகழ்பெற்ற படத்தில் நடித்திருக்கிறார் அம்பிகா. என்ன படம் அது?
-
மக்கள் என் பக்கம்
-
தீர்ப்புகள் திருத்தப்படலாம்
-
இரண்டும்
Correct!Wrong! -
-
7 திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த அம்பிகா மீண்டும் கம்பேக் கொடுத்த படம் எது?
-
பெரிய மனுஷன்
-
ஜோடி
-
பூவெல்லாம் கேட்டுப்பார்
Correct!Wrong! -
-
8 ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்த அம்பிகா, ஒரு படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
சந்திரமுகி
-
அருணாச்சலம்
-
முத்து
Correct!Wrong! -
-
9 பாலா இயக்கத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அம்பிகா நடித்த படம் எது?
-
நான் கடவுள்
-
பரதேசி
-
அவன் இவன்
Correct!Wrong! -
-
10 அம்பிகா நடித்து புகழ்பெற்ற ‘நாயகி’ சீரியலில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
சற்குணம்
-
சொர்ணம்
-
தங்கம்
Correct!Wrong! -
நடிகை அம்பிகா ரசிகர்களே... உங்களுக்கு அவங்களைப் பத்தி எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க வேற லெவல் அம்பிகா ஃபேன்தான்..!
You scored -
Quiz result
நடிகை அம்பிகா பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்..!
You scored
0 Comments