பொதுவாக சினிமா ஹீரோயின்களில் ஹோம்லி, கிளாமர் என இரண்டிலும் கலக்கும் உருவ அமைப்பு ஒரு சிலருக்குத்தான் வாய்க்கும். அவ்வாறு தமிழ் சினிமாவைக் கலக்கிய நடிகை பானுப்ரியா பற்றி உங்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா..?
-
1 தமிழில் பானுப்ரியா நடித்த முதல் படம் எது?
-
கோபுர வாசலிலே
-
மெல்ல பேசுங்கள்
-
சிறையில் பூத்த சின்ன மலர்
Correct!Wrong! -
-
2 ஹீரோயினாக பானுப்ரியா முதலில் தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் நீண்டகாலம் தெலுங்கு சினிமாவில்தான் நடித்துவந்தார். அவருக்குத் தமிழில் மிகப்பெரிய கம்பேக் கொடுத்த படம் எது?
-
ஆராரோ ஆரிராரோ
-
அழகன்
-
சத்ரியன்
Correct!Wrong! -
-
3 பானுப்ரியா இவற்றுள் எந்த படத்தில் கேமியோ ரோலாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்?
-
புதுபுது அர்த்தங்கள்
-
கேப்டன் பிரபாகரன்
-
வானமே எல்லை
Correct!Wrong! -
-
4 கமலுடன் பானுப்ரியா இணைந்து நடித்த படம் எது?
-
பேர் சொல்லும் பிள்ளை
-
மகராசன்
-
சூரசம்ஹாரம்
Correct!Wrong! -
-
5 இவற்றுள் எந்தப் படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது இவருக்கு கிடைத்தது?
-
ஆராரோ ஆரிராரோ
-
அழகன்
-
இரண்டிற்கும்
Correct!Wrong! -
-
6 பானுப்ரியா ஹீரோயினாக நடித்த கடைசிப் படம் எது?
-
சக்கரவர்த்தி
-
உழவன்
-
கோகுலம்
Correct!Wrong! -
-
7 தனது கொஞ்சும் குரலால் சில ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசவும் செய்திருக்கிறார் பானுப்ரியா. இவற்றுள் எந்த ஹீரோயினுக்கு எந்தப் படத்தில் பானுப்ரியா குரல் கொடுத்திருக்கிறார்?
-
ஊர்மிளா மடோன்கர் (இந்தியன்)
-
நக்மா (காதலன்)
-
மணிஷா கொய்ராலா (முதல்வன்)
Correct!Wrong! -
-
8 பானுப்பிரியாவுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார். அவரும் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவருடைய பெயர் என்ன?
-
விஷ்ணுப்ரியா
-
சாந்திப்ரியா
-
செண்பகப்ரியா
Correct!Wrong! -
-
9 திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஒரு சிறிய இடைவேளையைத் தொடர்ந்து பானுப்ரியா நடித்த முதல் படம் எது
-
என்றென்றும் காதல்
-
ஆஹா
-
கோகுலம்
Correct!Wrong! -
-
10 இவற்றுள் எந்தப் படத்தில் தற்போது பானுப்ரியா நடித்துவருகிறார்?
-
இந்தியன் -2
-
அயலான்
-
வலிமை
Correct!Wrong! -
நடிகை பானுப்ரியா ரசிகரா நீங்க.. அப்போ உங்களுக்குத்தான் இந்த குவிஸ்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. நீங்க பானுப்ரியாவோட பெரிய ஃபேன்தான்!
You scored -
Quiz result
பனுப்ரியா பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்!
You scored
0 Comments