தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வர்றவங்க நடிகை தமன்னா. தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைச்சிருக்க தமன்னாவோட ரசிகரா நீங்க… உங்களுக்கான சின்ன டெஸ்ட்தான் இது… ரெடியா..!
-
1 தமிழில் தமன்னா அறிமுகமான படம்?
-
கல்லூரி
-
கேடி
-
வியாபாரி
Correct!Wrong! -
-
2 பாகுபலி திரைப்படத்தில் தமன்னாவின் பெயர் என்ன?
-
அவந்திகா
-
சிவகாமி
-
மகாலக்ஷ்மி
Correct!Wrong! -
-
3 தமன்னா வில்லியாக நடித்த தமிழ் படம்?
-
ஜடோ
-
கல்லூரி
-
கேடி
Correct!Wrong! -
-
4 பாலிவுட்டில் தமன்னாவின் முதல் படம்?
-
சாந்த் சே ரோசன் செகரா
-
ஹம்சக்கல்ஸ்
-
எண்டர்டெய்ன்மன்ட்
Correct!Wrong! -
-
5 தமன்னாவோட சீக்ரெட் Hobby என்ன?
-
Writting
-
Reading
-
Singing
Correct!Wrong! -
-
6 தமன்னாவோட லக்கி நம்பர் எது தெரியுமா?
-
5
-
8
-
9
Correct!Wrong! -
-
7 சினிமாவில் அறிமுகமான காலம் முதல் தமன்னாவின் எடை என்ன?
-
40-50 கிலோ
-
51-60 கிலோ
-
61-70 கிலோ
Correct!Wrong! -
-
8 தனுஷ் உடன் இதுவரை எத்தனை படங்கள் நடித்துள்ளார்?
-
3
-
2
-
5
Correct!Wrong! -
-
9 தமன்னா இவற்றில் எந்த கேரக்டரில் அதிக முறை நடித்திருக்கிறார்?
-
பணக்கார வீட்டுப் பெண்
-
லூஸுப் பெண் / glamour doll
-
இவை எல்லாமே
Correct!Wrong! -
-
10 தமன்னாவோட சொந்த ஊர் எது?
-
சென்னை
-
ஹைதராபாத்
-
மும்பை
Correct!Wrong! -
தமன்னா ஃபேனா நீங்க... அவங்களைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்... டெஸ்ட் பண்ணிடலாமா?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க தமன்னா ஆர்மிதான்..!
You scored -
Quiz result
தமன்னா பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்..!
You scored
0 Comments