வில்லேஜ் ரோல் தொடங்கி அல்ட்ரா மாடர்ன் ரோல் வரை தன் நடிப்பால் அசத்தும் அமலா பாலின் ரசிகர்களே. அவரைப் பற்றி நீங்கள் எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனப் பார்க்கலாமா..?
-
1 அமலா பால் பிறந்த மாநிலம் எது?
-
கர்நாடகா
-
கேரளா
-
தமிழ்நாடு
Correct!Wrong! -
-
2 அமலா பால் தமிழில் அறிமுகமான முதல் படம் எது?
-
மைனா
-
சிந்து சமவெளி
-
வீரசேகரன்
Correct!Wrong! -
-
3 முன்னாள் கணவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அமலா பால் இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்?
-
2
-
3
-
4
Correct!Wrong! -
-
4 போலீஸ் அதிகாரியாக அமலா பால் நடித்த படம் எது?
-
தாண்டவம்
-
வேட்டை
-
தலைவா
Correct!Wrong! -
-
5 தனுஷுடன் முதன்முறையாக அமலா பால் சேர்ந்து நடித்த படம் எது?
-
தங்க மகன்
-
வேலையில்லா பட்டதாரி
-
அம்மா கணக்கு
Correct!Wrong! -
-
6 ராட்சசன் படத்தில் அமலா பால் நடித்த பாத்திரத்தின் பெயர் என்ன?
-
விஜி
-
சுஜி
-
ராஜி
Correct!Wrong! -
-
7 பகத் ஃபாசில் ஜோடியாக அமலா பால் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் எது?
-
உஸ்தாத் ஹோட்டல்
-
அன்னையும் ரசூலும்
-
ஒரு இந்தியன் ப்ரணயகதா
Correct!Wrong! -
-
8 சூர்யாவுடன் சேர்ந்து அமலாபால் நடித்த படம் எது?
-
ரத்த சரித்திரம்
-
பசங்க-2
-
24
Correct!Wrong! -
-
9 பார்த்திபன் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம் எது?
-
கோடிட்ட இடங்களை நிரப்புக
-
ஒத்த செருப்பு
-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
Correct!Wrong! -
-
10 இவர்களில் எந்த ஹீரோவுடன் சேர்ந்து அமலாபால் இதுவரை நடிக்கவில்லை?
-
மாதவன்
-
அஜித்
-
சித்தார்த்
Correct!Wrong! -
அமலா பால் ரசிகர்களே... உங்களுக்கு அவங்களைப் பத்தி எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க மிகப்பெரிய அமலா பால் ரசிகர்தான்..!
You scored -
Quiz result
சாரி பாஸ்... அவங்களைப் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்கணும்..!
You scored -
Quiz result
விடுங்க பாஸ்... அமலா பால் ஆர்மில கொஞ்சம் லேட்டா ஜாய்ன் பண்ணிக்கலாம்..!
You scored
0 Comments