நகைச்சுவை என்பதையே தன் வாழ்நாளாக அமைத்துக்கொண்டு பல்வேறு வகையில் ரசிகர்களை மகிழ்வித்தவர் கிரேஸி மோகன். அவரைப் பற்றி அவரது ரசிகர்களான உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடலாமா..?
-
1 கிரேஸி மோகன் முதன்முதலாக எழுதிய முழுநீள நாடகம் எது?
-
சாக்லேட் கிருஷ்ணா
-
கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்
-
மேரேஜ் மேட் இன் சலூன்
Correct!Wrong! -
-
2 கிரேஸி மோகனின் நாடகக்குழு தங்களது நாடகங்களை எத்தனை முறைக்கு மேல் மேடைகளில் அரங்கேற்றியிருக்கிறது?
-
6500-க்கும் மேல்
-
5000-க்கும் மேல்
-
10000-க்கும் மேல்
Correct!Wrong! -
-
3 சினிமாவில் முதன்முறையாக கிரேஸி மோகன் வசனம் எழுதிய படம் எது?
-
மைக்கேல் மதன காமராஜன்
-
அபூர்வ சகோதரர்கள்
-
பொய்க்கால் குதிரை
Correct!Wrong! -
-
4 இந்தியன் படத்தில் ‘ஐ வில் ரைட் இன் ஹிண்டு’ என டயலாக் பேசி நடிக்கும் கிரேஸி மோகன் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
மார்க்கபந்து
-
பார்த்தசாரதி
-
வரதாச்சாரி
Correct!Wrong! -
-
5 எழுத்து மட்டும் இல்லாமல் கிரேஸி மோகனுக்கு இன்னொரு துறை மீதும் அதீத ஆர்வம் உண்டு. அது என்ன?
-
ஓவியம் வரைதல்
-
பைக் ரேஸ்
-
நடனம்
Correct!Wrong! -
-
6 ஒரு எழுத்தாளராக கிரேஸி மோகன் கமல்ஹாசனின் எத்தனைப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்?
-
8
-
10
-
12
Correct!Wrong! -
-
7 தனக்குப் பிடித்த ஆசிரியை ஒருவரின் பெயரை தான் எழுத்தில் பங்கேற்கும் படங்களில் வரும் ஹீரோயின்களுக்கு வைத்துவிடுவது கிரேஸி மோகனின் வழக்கம். அந்தப் பெயர் என்ன..?
-
உமா
-
ஜானகி
-
செல்வி
Correct!Wrong! -
-
8 இன்றைய வெப் சீரீஸ் தளங்களிலும் பணியாற்றியிருக்கிறார் கிரேஸி. அவர் எழுதி சமீபத்தில் வெளியான வெப் சீரிஸின் பெயர் என்ன?
-
கரோலின் காமாட்சி
-
ஆட்டோ சங்கர்
-
புத்தம் புது காலை
Correct!Wrong! -
-
9 இவற்றுள் எந்த ரஜினிப் படத்திற்கு வசனம் எழுதியது கிரேஸி மோகன்?
-
படையப்பா
-
அருணாச்சலம்
-
முத்து
Correct!Wrong! -
-
10 கடைசியாக கிரேஸி மோகன் திரையில் தோன்றிய படம் எது?
-
கல்யாண சமையல் சாதம்
-
புத்தகம்
-
நான் ஈ
Correct!Wrong! -
Crazy Mohan: `சிரிப்பில் மிளிரும் கலைஞன்' கிரேஸி மோகன் ரசிகரா நீங்க... உங்களுக்கு சின்ன டெஸ்ட் #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க வெறித்தனமான கிரேஸி மோகன் ரசிகர்தான்..!
You scored -
Quiz result
அவரைப் பற்றி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
இன்னும் கொஞ்சம் கூடுதல் ஹோம் வொர்க் அவசியம் பாஸ்..!
You scored
0 Comments