இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என அடையாளப்படுத்தப்படும் இயக்குநர் ஷங்கர் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா..?
-
1 ஷங்கர் தனது முதல் படமான ‘ஜென்டில்மேன்’ படத்துக்கு முதன்முதலாக அணுகிய ஹீரோ யார்?
-
சரத்குமார்
-
கமல்ஹாசன்
-
டாக்டர்.ராஜசேகர்
Correct!Wrong! -
-
2 ஷங்கருக்கு பாடல் எழுதவும் வரும். இவற்றுள் எந்த பாடல் ஷங்கர் எழுதியது..?
-
பேட்ட ராப் (காதலன்)
-
ஷக்கலக்க பேபி (முதல்வன்)
-
சரி கம நி (பாய்ஸ்)
Correct!Wrong! -
-
3 ஷங்கர் ‘இந்தியன்’ கதையை முதலில் ரஜினியை மனதில் வைத்து எழுதியபோது அதற்கு வைத்திருந்த டைட்டில் என்ன?
-
தலைவன்
-
ஆம்பள
-
பெரிய மனுஷன்
Correct!Wrong! -
-
4 ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு ஷங்கர் முதன்முறையாக வேறொரு இசையமைப்பாளருடன் பணியாற்றிய படம் எது?
-
அந்நியன்
-
பாய்ஸ்
-
நாயக் (ஹிந்தி ‘முதல்வன்’ ரீமேக்)
Correct!Wrong! -
-
5 ‘இருவர்’ படத்திற்கு முன்பே, தமிழில் ஐஸ்வர்யா ராயை அறிமுகப்படுத்த ஷங்கர் முயன்றார். அது எந்தப் படத்துக்காக?
-
காதலன்
-
இந்தியன்
-
ஜென்டில்மேன்
Correct!Wrong! -
-
6 எழுத்தாளர் சுஜாதாவுடன் முதன்முதலாக ஷங்கர் இணைந்த படம் எது?
-
முதல்வன்
-
காதலன்
-
இந்தியன்
Correct!Wrong! -
-
7 அஜித்தும் ஷங்கரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. அது எந்தப் படம்?
-
அந்நியன்
-
ஜீன்ஸ்
-
சிவாஜி
Correct!Wrong! -
-
8 ‘இதெல்லாம் ஷங்கர் பட கிராஃபிக்ஸ்லதான் நடக்கும்’ என தன்னைத்தானே ஷங்கர் கிண்டலடித்துக்கொண்ட படம் எது?
-
நண்பன்
-
ஐ
-
சிவாஜி
Correct!Wrong! -
-
9 ஷங்கரின் எந்தப் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் ‘இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’ என்ற பட்டத்தை வழங்கி பாராட்டினார்?
-
இந்தியன்
-
முதல்வன்
-
எந்திரன்
Correct!Wrong! -
-
10 ஷங்கர் தற்போது எந்த இளம் இயக்குநரின் கதையை தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்கிவருகிறார்?
-
ஹெச்.வினோத்
-
கார்த்திக் சுப்புராஜ்
-
நலன் குமாரசாமி
Correct!Wrong! -
இயக்குநர் ஷங்கர் ரசிகர்களே... உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ் இதோ..!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க வெறித்தனமான ஷங்கர் ஃபேன்தான்..!
You scored -
Quiz result
டைரக்டர் ஷங்கர் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்கணும் பாஸ்..!
You scored -
Quiz result
வெல் டிரை பாஸ்..!
You scored
0 Comments