இசைஞானியின் மூத்த வாரிசான கார்த்திக் ராஜாவின் ரசிகர்களே.. உங்களுக்கு அவரைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதென ஒரு சின்ன டெஸ்ட் மூலம் தெரிந்துகொள்வோமா..?
-
1 கார்த்திக் ராஜா முதன்முதலாக கம்போஸ் செய்து இசையமைத்தது ஒரு ரஜினி படப் பாடலைத்தான். அந்தப் பாடல் எது.. என்ன படம்?
-
உழைப்பாளி இல்லாத (உழைப்பாளி)
-
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் (பாண்டியன்)
-
கொஞ்சி.. கொஞ்சி.. (வீரா)
Correct!Wrong! -
-
2 கார்த்திக் ராஜா முதன்முதலாக ஒரு முழுப் படத்தின் அனைத்து இசை வேலைகளையும் ஏற்று செய்துகொடுத்த படம் எது?
-
எனக்கொரு மகன் பிறப்பான்
-
மாணிக்கம்
-
அலெக்சாண்டர்
Correct!Wrong! -
-
3 இளையராஜா இசையில் கார்த்திக் ராஜா பாடிய முதல் பாடல் எது?
-
எங்கே என் காதலி (தேவதை)
-
உன் குத்தமா.. (அழகி)
-
ஆத்தாடி மனசுதான் (கழுகு)
Correct!Wrong! -
-
4 சமீபத்தில் இளையராஜா நடத்திய ஒரு இசை நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தான் தயாரித்த ஒரு படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா ஆனால் படத்திற்கு இசையமைத்தது என்னவோ கார்த்திக் ராஜாதான் என்ற ஆச்சர்ய தகவலைத் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட படத்தின் பெயர் என்ன?
-
உழைப்பாளி
-
அருணாச்சலம்
-
வள்ளி
Correct!Wrong! -
-
5 இளையராஜா – மணிரத்னம் பிரிவுக்குப் பிறகு, மணிரத்னம் சம்பந்தப்பட்ட ஓரு படத்தில் கார்த்திக் ராஜா பணியாற்றியிருக்கிறார். என்ன படம் அது?
-
டும் டும் டும்
-
அலைபாயுதே
-
சத்ரியன்
Correct!Wrong! -
-
6 இவற்றுள் கார்த்திக் ராஜா இசையில் கமல் பாடிய பாடல் எது?
-
என்ன நான் பண்ணுவேன் (குடைக்குள் மழை)
-
முத்தே முத்தம்மா.. (உல்லாசம்)
-
ஐலசா..ஐலசா (நாம் இருவர் நமக்கு இருவர்)
Correct!Wrong! -
-
7 கார்த்திக் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, பவதாரிணி, யுவன் என இளையராஜா குடும்பத்து வாரிசுகள் அனைவரும் சேர்ந்து பாடிய பாடல் இடம்பெற்ற படம் எது?
-
பிரியாணி
-
சரோஜா
-
கோவா
Correct!Wrong! -
-
8 . இவற்றுள் எந்த கமல் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார்?
-
காதலா..காதலா..
-
பஞ்சதந்திரம்
-
குருதிப்புனல்
Correct!Wrong! -
-
9 ஒரு விஜய் படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. என்ன படம் அது?
-
சச்சின்
-
புதிய கீதை
-
போக்கிரி
Correct!Wrong! -
-
10 இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா.. மூவரும் சேர்ந்து இசையமைத்திருக்கும் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்ன படம் அது?
-
மாமனிதன்
-
இடம் பொருள் ஏவல்
-
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Correct!Wrong! -
இசைஞானியின் தலைமகன் கார்த்திக் ராஜா ரசிகர்களே... உங்களுக்கான சின்ன டெஸ்ட் #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. நீங்க கார்த்திக் ராஜாவோட பெரிய ஃபேன்தான்..!
You scored -
Quiz result
நீங்க அவரைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments