உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு உணவு பீட்சா. ஒவ்வொரு நாடும் தங்களது பாரம்பரிய சுவைகளுக்கேற்ப பீட்சாவை சுவையூட்டுவதுண்டு. Foodies ஃபேவரைட் உணவு வகைகளில் நிச்சயம் பீட்சாவுக்கும் ஒரு இடம் இருக்கும்.
பீட்சா லவ்வரா நீங்க… அப்போ உங்களுக்கானதுதான் இந்த சின்ன டெஸ்ட். உங்க ஃபேவரைட் ஃபுட் பத்தி நீங்க எந்தளவுக்குத் தெரிஞ்சு வைச்சிருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா.. ரெடி ஸ்டார்ட்..!
-
1 பீட்சாவின் பிறப்பிடம் என்று அறியப்படும் நகரம் எது?
-
ஆக்லாந்து (நியூசிலாந்து)
-
இஸ்தான்புல் (துருக்கி)
-
நேப்பிள்ஸ் (இத்தாலி)
Correct!Wrong! -
-
2 `Pizza Brain' என்ற பெயரில் பீட்சாவுக்கென தனி மியூசியம் எங்கிருக்கிறது?
-
லண்டன் (இங்கிலாந்து)
-
பிலடெல்பியா (அமெரிக்கா)
-
டெல்லி (இந்தியா)
Correct!Wrong! -
-
3 இந்தியாவில் பிரபலமான பீட்சா டாப்பிங் எதுனு தெரியுமா?
-
பன்னீர்
-
காளான்
-
பெப்பரோனி
Correct!Wrong! -
-
4 உலக அளவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் மொத்த உணவு வகைகளில் பீட்சாவின் பங்கு எவ்வளவு தெரியுமா?
-
10%
-
20%
-
30%
Correct!Wrong! -
-
5 சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஓராண்டில் உலக அளவில் விற்பனையாகும் பீட்சாக்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வளவுனு கணிக்க முடியுதா?
-
200 கோடி
-
300 கோடி
-
400 கோடி
Correct!Wrong! -
-
6 முதலில் பீட்சா வட்ட வடிவில் தயாரிக்கப்படவில்லை. அது எந்த வடிவில் இருந்தது?
-
செவ்வகம்
-
சதுரம்
-
முக்கோணம்
Correct!Wrong! -
-
7 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் ஒருவருக்கு ஆயுள் முழுக்க இலவச பீட்சா வழங்குவதாக தனியார் உணவகம் அறிவித்திருந்தது. யார் அவர்?
-
மாரியப்பன் தங்கவேலு
-
நீரஜ் சோப்ரா
-
மீராபாய் சானு
Correct!Wrong! -
Pizza: பீட்சா லவ்வர்களே... உங்க ஃபேவரைட் ஃபுட் பத்தி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
செம பாஸ்... நீங்க நிச்சயமா பெரிய பீட்சா லவ்வர்தான்..!
You scored -
Quiz result
பாஸ் நீங்க பீட்சா பத்தி இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு!
You scored
0 Comments