தனித்துவமான கணீர் குரல்வளமும் அசத்தலான நடிப்புத்திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதக் கலைஞன் மலேசியா வாசுதேவன் பற்றி உங்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடலாமா?
-
1 மலேசியா வாசுதேவன் பெயரில் ‘மலேசியா’ என்பது இடம்பெயரக் காரணம் என்ன?
-
மலேசிய அரசு வானொலியில் அவர் பணியாற்றியதால்
-
மலேசியாவில் பிறந்ததால்
-
மலேசியா எனும் நாடகத்தில் நடித்ததால்
Correct!Wrong! -
-
2 மலேசியா வாசுதேவன் முதன்முதலாக பின்னணி பாடல் பாடியது எந்த ஹீரோவுக்காக?
-
ஜெய்சங்கர்
-
எம்.ஜி.ஆர்
-
ரஜினிகாந்த்
Correct!Wrong! -
-
3 இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் முதன்முதலாக பாடிய பாடல் எது?
-
இந்த மின்மினிக்கு (சிகப்பு ரோஜாக்கள்)
-
வான் மேகங்களே (புதிய வார்ப்புகள்)
-
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (16 வயதினிலே)
Correct!Wrong! -
-
4 இவற்றுள் எந்தப் பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மலேசியா வாசுதேவன் பாடியது?
-
மோனலிசா மோனலிசா (மிஸ்டர்.ரோமியோ)
-
ஒரு தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டால்)
-
குறுக்கு சிறுத்தவளே (முதல்வன்)
Correct!Wrong! -
-
5 ரஜினிக்கு ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவர், கடைசியாக பாடிய ரஜினி படப் பாடல் எது?
-
எஜமான் காலடி மண்ணெடுத்து (எஜமான்)
-
சிங்கம் ஒன்று புறப்பட்டதே (அருணாச்சலம்)
-
ராஜ்யமா இல்லை இமயமா (பாபா)
Correct!Wrong! -
-
6 மலேசியா வாசுதேவன் ஒரு படத்தை டைரக்டும் செய்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
சாமந்திப்பூ
-
சொன்னது நீதானா
-
நீ சிரித்தால் தீபாவளி
Correct!Wrong! -
-
7 . ஒரே பாடலில் இடம்பெறும் ஹீரோவுக்கும் காமெடியனுக்கும் ஏற்றவாறு குரல்களை மாற்றி மாற்றி பாடி அசத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன். அது என்ன பாடல்.. என்ன படம்?
-
தூக்குச்சட்டிய தூக்கிப்பார்த்து (எஜமான்)
-
எடுத்து நான் விடவா (புதுப்புது அர்த்தங்கள்)
-
என்னம்மா கண்ணு (மிஸ்டர் பாரத்)
Correct!Wrong! -
-
8 இவர் கடைசியாக திரையில் தோன்றிய படம் எது?
-
திருமதி.தமிழ்
-
கொக்கி
-
புன்னகை தேசம்
Correct!Wrong! -
-
9 இவர்களில் எந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன்?
-
முகேஷ்
-
கார்த்திக்
-
யுகேந்திரன்
Correct!Wrong! -
-
10 இவரது குரலில் உருவான எந்தப் பாடல் சமீபத்தில் ரீமிக்ஸாகி மிகப்பெரிய ஹிட்டானது?
-
எங்கேயும் எப்போதும் (பொல்லாதவன்)
-
பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் (டிக்கிலோனா)
-
மை நேம் இஸ் பில்லா (பில்லா)
Correct!Wrong! -
`மாயக்குரலோன்’ மலேசியா வாசுதேவன் ரசிகர்களே... உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க மலேசியா வாசுதேவனோட வேற லெவல் ஃபேன்தான்..!
You scored -
Quiz result
நீங்க இன்னும் அவரைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments