சமீபத்தில் மறைந்த ‘வெண்கல குரல்’ கலைஞன் பாடகர் மாணிக்க விநாயகத்தின் ரசிகர்களே.. அவரைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடலாமா?
-
1 மாணிக்க விநாயகம் முதன்முதலாக சினிமாவில் பாடிய பாடல் எது?
-
அருவா மீசை (தூள்)
-
கண்ணுக்குள்ள கெளுத்தி (தில்)
-
ஏலே இமயமலை (தவசி)
Correct!Wrong! -
-
2 முதன்முதலாக இவர் நடிகராக அறிமுகமான படம் எது
-
திருடா திருடி
-
பாய்ஸ்
-
வேட்டைக்காரன்
Correct!Wrong! -
-
3 ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மாணிக்க விநாயகம் முதன்முதலாக பாடிய பாடல் எது?
-
மன்மத மாசம் (பார்த்தாலே பரவசம்)
-
மார்க்கண்டேயா (நியூ)
-
டை கொடு (கன்னத்தில் முத்தமிட்டால்)
Correct!Wrong! -
-
4 வில்லன் வேடத்திலும் மாணிக்க விநாயகம் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
நந்தலாலா
-
யுத்தம் செய்
-
அஞ்சாதே
Correct!Wrong! -
-
5 மாணிக்க விநாயகத்தை பாடகராக அறிமுகப்படுத்தியதுடன் தொடர்ந்து தனது பெரும்பாலான படங்களில் அவருக்கு வாய்ப்புகளும் வழங்கிய பிரபல இசையமைப்பாளர் யார்?
-
ஏ.ஆர்.ரஹ்மான்
-
பரத்வாஜ்
-
வித்யாசாகர்
Correct!Wrong! -
-
6 இவற்றுள் எந்த டூயட் பாடல் மாணிக்க விநாயகத்தின் குரலில் உருவானது
-
கட்டு.. கட்டு.. கீரைக்கட்டு (திருப்பாச்சி)
-
காதல் யோகி.. (தாளம்)
-
அஞ்சாதே ஜீவா (ஜோடி)
Correct!Wrong! -
-
7 ஒரு படத்தில் ஹீரோவுக்கு தந்தையாக நடித்த மாணிக்க விநாயகம் அதே படத்தில், அந்த ஹீரோவின் டூயட் பாடலுக்கும் குரல் கொடுத்திருப்பார். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
வேட்டைக்காரன்
-
திருடா திருடி
-
கிரி
Correct!Wrong! -
-
8 இவற்றுள் எந்தப் பாடலின் இடையிசையில் வரும் ஹம்மிங் வாய்ஸ் மாணிக்க விநாயகத்தினுடையது?
-
காதல் வந்தால்.. (இயற்கை)
-
சண்டக்கோழி (ஆயுத எழுத்து)
-
கொஞ்ச நேரம் (சந்திரமுகி)
Correct!Wrong! -
-
9 தமிழில் தேவா பாடிய ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடலின் தெலுங்கு வெர்சனை மாணிக்க விநாயகம் பாடியிருந்தார். அந்த பாடல் எது?
-
ஓப்பன் த டாஸ்மாக் மாமு (மான் கராத்தே)
-
என் மஞ்சனத்தி (கர்ணன்)
-
ஜித்து ஜில்லாடி (தெறி)
Correct!Wrong! -
-
10 இவற்றுள் மத்திய அரசின் எந்த விருதை மாணிக்க விநாயகம் பெற்றிருந்தார்?
-
பத்மஸ்ரீ
-
மத்திய அரசு சிறப்பு விருது
-
பத்மபூஷன்
Correct!Wrong! -
`வெண்கலக் குரலோன்’ மாணிக்க விநாயகம் ரசிகர்களே... அவரைப் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க மிகப்பெரிய மாணிக்க விநாயகம் ஃபேன்தான்..!
You scored -
Quiz result
அவரைப் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments