இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இரு இசை ஜாம்பாவன்களுக்கு நடுவே தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யம் அமைத்து பீறு நடைபோட்ட ‘தேனிசைத் தென்றல்’ தேவா பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
-
1 தேவாவின் முழுப்பெயர் என்ன?
-
தேவக்குமாரன்
-
தேவனேசன் சொக்கலிங்கம்
-
தேவதேவன்
Correct!Wrong! -
-
2 ஒரே வருடத்தில் சளைக்காமல் அதேசமயம் தரமும் குறையாமல் 37 படங்களுக்கு இசையமைத்திருப்பார் தேவா. எந்த வருடம் அது?
-
1997
-
1996
-
1999
Correct!Wrong! -
-
3 இவர்களில் எந்த இசையமைப்பாளருடன் இணைந்து தேவா தன் இளம் வயதில் இசைக் கச்சேரி நடத்தியிருக்கிறார்?
-
இளையராஜா
-
எஸ்.ஏ.ராஜ்குமார்
-
சந்திரபோஸ்
Correct!Wrong! -
-
4 கமலுக்கு பல ஹிட் பாடல்களைத் தந்த தேவா, அவருடன் இணைந்த முதல் படம் எது?
-
அவ்வை சண்முகி
-
பம்மல் கே சம்பந்தம்
-
குருதிப்புனல்
Correct!Wrong! -
-
5 இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்கு தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். எந்தப் படம் அது?
-
வீரா
-
கட்டுமரக்காரன்
-
சின்னத் தம்பி
Correct!Wrong! -
-
6 தேவாவுக்கு ‘தேனிசைத் தென்றல்’ என்ற பட்டம் வழங்கிய பிரபலம் யார்?
-
கே.பாலசந்தர்
-
வைரமுத்து
-
எம்.எஸ்.விஸ்வநாதன்
Correct!Wrong! -
-
7 மறைந்த மாண்டலின் கலைஞர் ஸ்ரீவாஸ், கீழ்க்காணும் தேவாவின் எந்தப் பாடலில் அருமையாக தனது பங்கேற்பை வழங்கியிருப்பார்?
-
புல்வெளி புல்வெளி (ஆசை)
-
என்னவளே என்னவளே (நினைத்தேன் வந்தாய்)
-
சகலகலா வல்லவனே (பம்மல் கே சம்பந்தம்)
Correct!Wrong! -
-
8 பிரபல ஹிந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லே தேவாவின் இசையில் பாடிய பாடல் எது?
-
வானில் காயுதே வெண்ணிலா (வாலி)
-
எங்கெங்கே எங்கெங்கே (நேருக்கு நேர்)
-
மேகம் கருக்குது (குஷி)
Correct!Wrong! -
-
9 இவற்றுள் தனது மகன் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த எந்த படத்திற்கு தேவா தனது மாஸ் பின்னணி இசையால் படத்தின் டெம்போவை கூட்டியிருப்பார்?
-
சிவகாசி
-
எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி
-
தம்
Correct!Wrong! -
-
10 அனிருத் இசையில் தேவா பாடிய செம்ம ஹிட் பாடல் எது?
-
சொடக்கு மேல சொடக்கு போடுது (தானா சேர்ந்த கூட்டம்)
-
கட்டிக்கிடும் முன்னே நாம (காக்கிச் சட்டை)
-
ஓப்பன் த டாஸ்மாக் மாமு (மான் கராத்தே)
Correct!Wrong! -
`தேனிசைத் தென்றல்’ தேவா ரசிகர்களே... அவரைப் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... தேவாவோட மிகப்பெரிய ஃபேன்தான் நீங்க..!
You scored -
Quiz result
தேவா பற்றி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments