ஷார்ஜா, அஜித், ஏ.ஆர்.ரஹ்மான்- இது வைரல் புயல் – #TopVirals 22/04/2021

ஆஃப்லைன், ஆன்லைன்... இரண்டிலும் வைரலான டாப் 10 சம்பவங்களின் தொகுப்பு இது..! எல்லாமே டாப் டிரெண்ட் வைரல்... எதையும் மிஸ் பண்ணிடாதீங்க... #TNNTOP10 #TOP10VIRALS 1 min


ஆஃப்லைன், ஆன்லைன்… இரண்டிலும் வைரலான டாப் 10 சம்பவங்களின் தொகுப்பு இது..! எல்லாமே டாப் டிரெண்ட் வைரல்… எதையும் மிஸ் பண்ணிடாதீங்க… #TNNTOP10 #TOP10VIRALS


On This Day : சச்சினின் ’ஷார்ஜா புயலை’ மறக்க முடியுமா?

சச்சின், வார்னே, ஷார்ஜா புயல்

உதயநிதி மகனுடன்

வருங்கால ______?

தன் மகன் இன்பநிதியுடன் உதயநிதி ஸ்டாலின்.


ரஜினிகாந்த்

#Cubified

கேரளாவைச் சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் ‘க்யூப்’களைக் கொண்டு ரஜினியின் உருவத்தை வரைந்திருக்கிறான். அந்த முயற்சிக்குக் கிடைத்த பரிசு ஆடியோ வடிவில் கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த் ஆடியோ வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக மோடி, பினராயி விஜயன் ஆகியோரின் படங்களையும் இவ்விதம் உருவாக்கி இருக்கிறான் அத்வைத்.


‘மேக்ஸ்வெல் எஃபெக்ட்!’


Earth Day – பூமி தினத்தை டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்

YouTube player

ஏப்ரல் மாதம் 22-ம் தேதி மாலை 8 மணி வாக்குல யூ-டியுப் டிரெண்டிங்ல முதலிடம் இந்த அலப்பறைக்குத்தான்

YouTube player

#NewProfilePic

நடிகர் விவேக்கின் அஞ்சலி ஓவியத்தை அட்டைப்படமாக வைத்து நெகிழ வைத்த ஆனந்த விகடன்.


ஏ.ஆர்.ரஹ்மானின் `99 சாங்க்ஸ்’ மெட்லி

YouTube player

அஜித்தை வீடியோ எடுத்த அப்போலோ மருத்துவமனை ஊழியர் பர்சானா, தனக்கு உதவி செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக மேலாளர் சுரேஷ் சந்திரா மீது காவல் நிலையத்தில் புகார். ஆனால், அந்தப் புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி போலீஸார் வழக்குப் பதியவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் இன்று வைரல்!

YouTube player

#Viduthalai


Like it? Share with your friends!

461

What's Your Reaction?

lol lol
8
lol
love love
4
love
omg omg
36
omg
hate hate
4
hate

Web desk

0 Comments

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
தமிழ் சினிமா ஹீரோக்களின் `Beard’ லுக் – எது பெஸ்டுனு சூஸ் பண்ணுங்க மக்களே! வெல்லம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன – 6 பாயிண்டுகள்! `நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே’ – கோலிவுட்டைக் கலக்கிய 20 Item songs! `கல்பனா, சுப்புலக்‌ஷ்மி, பானு’ – ஷோபனாவின் இந்த 10 கேரக்டர்கள் தெரியுமா? `உன்கூட நூறு வருஷம் வாழணும்!’ – சிரிக்க வைக்கும் #CodeWordAccepted மீம்ஸ் கலெக்‌ஷன்