Facebook, Twitter, Insta, Youtube-னு தமிழ் இணைய உலகத்துல இன்னைக்கு என்னெல்லாம் Trend ஆச்சுனு தெரிஞ்சுக்க Scroll பண்ணுங்க!
-
1 சித்தார்த்தின் போன் நம்பர் லீக்!
நடிகர் சித்தார்த், ``என்னுடைய மொபைல் நம்பரை பா.ஜ.க-வினர் பரப்பி விட்டனர். இதனால், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் 500-க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு, கொலை மிரட்டல் அழைப்புகள் வருகின்றன” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
0 Comments