“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்!”

மணிவண்ணன் எப்போதுமே ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன் வசனம் எழுத மாட்டாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களுக்கு, ‘இதுதான் சீன்’ என விவரிக்கும் போது, அவருக்கு என்ன வசனம் வருகிறதோ அதை அப்படியே அந்தந்த நடிகர்களுக்கு சொல்லிக்கொடுப்பாராம். அவர் என்ன வசனம் சொல்லிக்கொடுக்கிறார் என்பதை குறித்துக்கொள்ள, பக்கத்திலேயே ஒரு உதவி இயக்குநர் இருப்பாராம். இதை ஒரு மேடையில், ‘எல்லாரும் எழுதியதை படமாக எடுப்பார்கள்; என் நண்பன் மணிவண்ணன் மட்டும் எடுத்ததை பேப்பரில் எழுப்பார்’ என நகைச்சுவையாக சொன்னார், சத்யராஜ்.

0 Comments