Stalin - Alagiri

மு.க.அழகிரியின் வாழ்த்துக்குப் பின்னால்… சமாதானம் பேசியவர்கள் யார்?

`எனது தம்பி முதலமைச்சராகப் பொறுப்பேற்பது பெருமை’ என ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் அழகிரி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக நாளை, ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அதை முன்னிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான மே 2-ஆம் தேதியில் இருந்தே, மு.க.ஸ்டாலின் பலரது வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி தொடங்கி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மாற்றுக் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அறிவாலயமும், மு.க.ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை வீடும் 24 மணி நேரமும் வி.ஐ.பி-களால் நிரம்பி வழிகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், மு.க.ஸ்டாலினின் மகனும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், மாற்றுக் கட்சித் தலைவர்கள், வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சியினர், பேச்சாளர்கள் என பலரையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார்.

இப்படி, மு.க.ஸ்டாலினை ஊரே வாழ்த்து மழையில் நனைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மு.க.குடும்ப உறவுகளிடம் இருந்து வாழ்த்து வருவதில் இழுபறி இருந்து கொண்டிருந்தது. குறிப்பாக அழகிரி என்ன சொல்லப்போகிறார் என ஊடகங்கள் கவனித்துக் கொண்டிருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று காலை, மு.க.அழகிரி, தன் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அவர்களது மு.க குடும்ப உறவுகளிடமும், திமுக தொண்டர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரணம், கடந்த 2014-ஆம் ஆண்டு அழகிரி தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டது முதல், அவரும், ஸ்டாலினும் பரம எதிரிகளைப் போல் விரோதம் பாராட்டி வந்தனர். கருணாநிதி சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையிலும், கருணாநிதி இறந்தபின்பு அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலிலும், அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற மெரீனா கடற்கரை நினைவிடத்திலும், எதிரிகளைப் போன்றே ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.

MK Stalin - MK Alagiri

மேலும், 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி, நெருங்க நெருங்க அழகிரியின் குடைச்சல்கள், மு.க.ஸ்டாலினுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. “ஸ்டாலினை முதல்வராக்க விடமாட்டேன்; தென் மாவட்டங்களில் தி.மு.க-வின் வெற்றியை முழுமையாகத் தடுப்பேன்” என்றெல்லாம் அதிரடியாகப் பேசிக் கொண்டிருந்தார். அழகிரியின் இந்தப் பேச்சுக்கள், மு.க குடும்பத்திற்குள் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், அழகிரி அதைவிட பெரிய அதிர்ச்சியைக் கொடுக்க திட்டமிட்டிருந்தார். அமித்ஷா முன்னிலையில், அவர் பி.ஜே.பி-யில் இணையப்போவதாக வெளியான தகவல்களே அந்த உச்சக்கட்ட அதிர்ச்சி. கடந்தாண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி அமித்ஷா தமிழகம் வந்தபோது, அழகிரியின் பி.ஜே.பி விஜயம் அரங்கேறப்போவதாக, பி.ஜே.பி வட்டாரத்தில் உற்சாகமாகவும், தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியுடனும் பேசப்பட்டது.

Also Read : உலகம் சுற்றும் வாலிபன் போஸ்டரில் ரெடிமேட் பசை! – எம்.ஜி.ஆரை அசத்திய பாண்டு #RIPPaandu

அதையடுத்து சுதாரித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், உடனடியாக, அழகிரி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். அழகிரியிடம் சமாதானம் பேச, அவர்களது சகோதரி செல்வியை மதுரைக்கு அனுப்பி வைத்தார். அழகிரிடம் செல்வி சமாதானம் பேசியபோது, “தன் மகன் துரை தயாநிதியை கட்சிக்குள் வரவிடாமல் ஸ்டாலினும், உதயநிதியும் தடுக்கிறார்கள்; அதை எப்படி என்னால் பொறுத்துக் கொள்ள முடியும் என்றும், முரசொலி அறக்கட்டளை மற்றும் தி.மு.க அறக்கட்டளையில் என் மகனையும் சேர்க்க வேண்டும்” என்றும் அழகிரி கோரிக்கை வைத்தார். அவரை சமாதானப்படுத்திய செல்வி, “நீ கேட்கும் கோரிக்கைகள் அனைத்தையும் ஸ்டாலின் செய்து தருவதாகச் சொல்லி உள்ளார் “. அதனால் பொறுமையாக இருக்கும்படிக் கூறினார். அப்போதும் அழகிரி சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து, அழகிரியைச் சந்தித்தவர், எப்போதும் அவருக்கு நெருக்கமானவரும், அழகிரியின் மேல் சற்று கூடுதல் அக்கரையுள்ளவருமான துரைமுருகன்.

அவர் அழகிரியிடம் பேசியபோது, “அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வை அங்குலம் அங்குலமாக வளர்த்தவர் உங்கள் அப்பா; அதுபோல, இந்தியாவில் பி.ஜே.பி-யை கடுமையாக சித்தாந்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் எதிர்த்தவர்களில், மிக முக்கியமானவரும் அவர்தான். அவரது பிள்ளையான நீங்களே பி.ஜே.பி-யில் இணைவது என்பதும், தி.மு.க-விற்கு எதிராக வேலை பார்ப்பதும், அவருக்கு வரலாற்றுப் பழியை ஏற்படுத்திவிடும். அதனால், அந்த முடிவைக் கைவிடுங்கள். தேர்தல் முடியும்வரை அமைதியாக இருங்கள்” என்று பேசிவிட்டு வந்தார்.

MK Stalin - Duraimurugan

அதன்பிறகுதான், அழகிரி மனம் மாறினார். மதுரை உள்பட தென்மாவட்டங்களில் தி.மு.க-விற்கு எதிராக அவர் எந்த வேலையும் செய்யவில்லை. மேலும், அழகிரியை அங்கீகரிக்கும்விதமாக, மதுரையில் பல தொகுதிகளில் அவருக்கு நெருக்கமான சிலருக்கே சீட்களும் ஒதுக்கப்பட்டன. அதன்பிறகே முழுமையாக சமாதானமான அழகிரி, தற்போது, ஸ்டாலினுக்கு இறங்கிவந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்டமாக அழகிரியும், அவரது மகன் துரை தயாநிதியும் கட்சியில் சேர்க்கப்படுவார்களா? என்பதுதான் இப்போதைக்கு தென்மாவட்ட தி.மு.க-வினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

145 thoughts on “மு.க.அழகிரியின் வாழ்த்துக்குப் பின்னால்… சமாதானம் பேசியவர்கள் யார்?”

  1. Hello there, just became alert to your blog through Google, and found that it is really
    informative. I’m gonna watch out for brussels. I will be grateful
    if you continue this in future. A lot of people will be benefited from your writing.
    Cheers! Escape room

  2. After looking at a handful of the blog articles on your web page, I seriously appreciate your way of writing a blog. I book marked it to my bookmark site list and will be checking back soon. Please check out my web site as well and let me know your opinion.

  3. An intriguing discussion is definitely worth comment. There’s no doubt that that you should write more about this subject, it may not be a taboo subject but generally folks don’t discuss these subjects. To the next! Many thanks.

  4. I’d like to thank you for the efforts you have put in writing this website. I am hoping to view the same high-grade blog posts by you in the future as well. In fact, your creative writing abilities has inspired me to get my very own site now 😉

  5. I’m very happy to find this site. I want to to thank you for your time due to this wonderful read!! I definitely enjoyed every bit of it and I have you saved as a favorite to see new stuff in your website.

  6. After I initially left a comment I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on every time a comment is added I recieve four emails with the exact same comment. There has to be an easy method you can remove me from that service? Cheers.

  7. An outstanding share! I have just forwarded this onto a colleague who has been conducting a little research on this. And he actually ordered me breakfast simply because I discovered it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending the time to talk about this topic here on your website.

  8. After I originally commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I recieve 4 emails with the exact same comment. Perhaps there is a way you can remove me from that service? Kudos.

  9. I really love your site.. Pleasant colors & theme. Did you make this amazing site yourself? Please reply back as I’m planning to create my own personal blog and would like to know where you got this from or just what the theme is called. Many thanks.

  10. I seriously love your site.. Pleasant colors & theme. Did you make this site yourself? Please reply back as I’m planning to create my own personal blog and would love to know where you got this from or what the theme is named. Thank you!

  11. This is the perfect webpage for anybody who wants to find out about this topic. You know a whole lot its almost tough to argue with you (not that I personally would want to…HaHa). You certainly put a brand new spin on a subject that’s been discussed for years. Great stuff, just wonderful.

  12. I want to to thank you for this fantastic read!! I certainly loved every bit of it. I have got you book marked to check out new stuff you post…

  13. I blog often and I genuinely appreciate your content. Your article has really peaked my interest. I will take a note of your site and keep checking for new information about once a week. I opted in for your RSS feed as well.

  14. I’m impressed, I must say. Rarely do I encounter a blog that’s equally educative and engaging, and let me tell you, you’ve hit the nail on the head. The issue is something that not enough men and women are speaking intelligently about. Now i’m very happy that I came across this during my hunt for something regarding this.

  15. Howdy! This article could not be written much better! Looking at this post reminds me of my previous roommate! He continually kept preaching about this. I will send this information to him. Fairly certain he’s going to have a good read. Thank you for sharing!

  16. I was excited to uncover this website. I need to to thank you for ones time for this wonderful read!! I definitely enjoyed every part of it and i also have you book marked to look at new information in your site.

  17. When I initially commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on every time a comment is added I get four emails with the same comment. Perhaps there is a way you can remove me from that service? Thanks a lot.

  18. Hi, I think your website may be having browser compatibility problems. Whenever I look at your website in Safari, it looks fine however, when opening in Internet Explorer, it’s got some overlapping issues. I merely wanted to give you a quick heads up! Aside from that, great website!

  19. You have made some good points there. I looked on the web for additional information about the issue and found most individuals will go along with your views on this site.

  20. After going over a number of the blog posts on your web site, I honestly appreciate your way of blogging. I saved as a favorite it to my bookmark webpage list and will be checking back in the near future. Please check out my website too and tell me what you think.

  21. Good post. I learn something new and challenging on websites I stumbleupon everyday. It will always be helpful to read content from other writers and practice something from other websites.

  22. Good post. I learn something new and challenging on blogs I stumbleupon on a daily basis. It’s always interesting to read content from other writers and practice a little something from other websites.

  23. Nice post. I learn something new and challenging on blogs I stumbleupon on a daily basis. It will always be useful to read through content from other authors and use something from other sites.

  24. I blog often and I truly appreciate your content. This great article has truly peaked my interest. I’m going to book mark your website and keep checking for new details about once a week. I opted in for your Feed as well.

  25. I’m amazed, I have to admit. Seldom do I come across a blog that’s both educative and engaging, and let me tell you, you have hit the nail on the head. The issue is something which not enough people are speaking intelligently about. I’m very happy I stumbled across this in my search for something relating to this.

  26. Can I simply say what a comfort to find someone who really knows what they’re talking about over the internet. You definitely realize how to bring an issue to light and make it important. More people ought to read this and understand this side of your story. I was surprised you aren’t more popular because you certainly possess the gift.

  27. The next time I read a blog, Hopefully it won’t fail me just as much as this particular one. After all, I know it was my choice to read, however I truly thought you would have something helpful to talk about. All I hear is a bunch of moaning about something you could fix if you weren’t too busy searching for attention.

  28. Oh my goodness! Amazing article dude! Thank you so much, However I am encountering issues with your RSS. I don’t understand why I cannot join it. Is there anybody else getting similar RSS problems? Anybody who knows the solution can you kindly respond? Thanx!!

  29. Right here is the right blog for everyone who wishes to find out about this topic. You know so much its almost tough to argue with you (not that I really would want to…HaHa). You definitely put a fresh spin on a subject which has been discussed for years. Great stuff, just excellent.

  30. Having read this I believed it was rather enlightening. I appreciate you spending some time and effort to put this short article together. I once again find myself spending way too much time both reading and commenting. But so what, it was still worthwhile!

  31. Next time I read a blog, Hopefully it won’t fail me just as much as this one. After all, Yes, it was my choice to read, nonetheless I really thought you would probably have something useful to talk about. All I hear is a bunch of complaining about something you could possibly fix if you weren’t too busy searching for attention.

  32. After I originally left a comment I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I recieve four emails with the exact same comment. There has to be an easy method you are able to remove me from that service? Thanks a lot.

  33. Hi there! I could have sworn I’ve visited this website before but after browsing through some of the articles I realized it’s new to me. Anyways, I’m certainly delighted I came across it and I’ll be bookmarking it and checking back frequently.

  34. The next time I read a blog, Hopefully it doesn’t disappoint me as much as this one. After all, Yes, it was my choice to read, but I truly believed you would have something interesting to say. All I hear is a bunch of moaning about something that you could possibly fix if you were not too busy looking for attention.

  35. Your style is very unique in comparison to other folks I have read stuff from. Many thanks for posting when you’ve got the opportunity, Guess I’ll just book mark this site.

  36. I’m amazed, I must say. Seldom do I come across a blog that’s equally educative and interesting, and let me tell you, you have hit the nail on the head. The issue is something that not enough folks are speaking intelligently about. I’m very happy that I came across this in my search for something relating to this.

  37. An outstanding share! I have just forwarded this onto a coworker who had been doing a little research on this. And he actually ordered me breakfast simply because I stumbled upon it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending the time to discuss this issue here on your internet site.

  38. An interesting discussion is worth comment. I think that you need to publish more about this topic, it might not be a taboo subject but typically folks don’t talk about such subjects. To the next! Kind regards!

  39. When I originally commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I receive four emails with the same comment. There has to be an easy method you can remove me from that service? Appreciate it.

  40. I blog frequently and I genuinely appreciate your content. This article has really peaked my interest. I am going to book mark your website and keep checking for new details about once per week. I opted in for your RSS feed as well.

  41. Howdy, I think your website may be having web browser compatibility issues. Whenever I take a look at your website in Safari, it looks fine however, when opening in Internet Explorer, it’s got some overlapping issues. I merely wanted to provide you with a quick heads up! Apart from that, wonderful site!

  42. Good post. I learn something new and challenging on sites I stumbleupon every day. It’s always helpful to read through content from other authors and practice a little something from other websites.

  43. The next time I read a blog, I hope that it does not fail me just as much as this one. After all, Yes, it was my choice to read through, nonetheless I really believed you’d have something interesting to talk about. All I hear is a bunch of whining about something you could possibly fix if you weren’t too busy searching for attention.

  44. A motivating discussion is definitely worth comment. I think that you should write more about this topic, it may not be a taboo matter but generally folks don’t talk about these topics. To the next! Many thanks.

  45. Having read this I thought it was rather enlightening. I appreciate you taking the time and energy to put this information together. I once again find myself personally spending a significant amount of time both reading and leaving comments. But so what, it was still worth it.

  46. The very next time I read a blog, I hope that it does not fail me just as much as this particular one. I mean, I know it was my choice to read, however I really thought you’d have something useful to say. All I hear is a bunch of complaining about something that you can fix if you weren’t too busy seeking attention.

  47. An outstanding share! I have just forwarded this onto a co-worker who has been conducting a little research on this. And he actually ordered me lunch because I found it for him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending some time to talk about this subject here on your web site.

  48. Howdy, I believe your web site may be having web browser compatibility problems. When I look at your web site in Safari, it looks fine however, when opening in Internet Explorer, it’s got some overlapping issues. I simply wanted to give you a quick heads up! Other than that, fantastic website.

  49. I’m very pleased to discover this website. I need to to thank you for your time due to this wonderful read!! I definitely appreciated every little bit of it and i also have you saved as a favorite to look at new information in your website.

  50. That is a great tip particularly to those fresh to the blogosphere. Short but very precise information… Thank you for sharing this one. A must read post!

  51. I absolutely love your blog.. Very nice colors & theme. Did you make this website yourself? Please reply back as I’m wanting to create my very own blog and want to learn where you got this from or just what the theme is called. Appreciate it!

  52. That is a very good tip especially to those new to the blogosphere. Simple but very precise information… Appreciate your sharing this one. A must read article!

  53. Good day! I could have sworn I’ve visited this website before but after going through some of the posts I realized it’s new to me. Nonetheless, I’m definitely pleased I discovered it and I’ll be bookmarking it and checking back often!

  54. I’m amazed, I have to admit. Rarely do I come across a blog that’s both educative and entertaining, and without a doubt, you’ve hit the nail on the head. The problem is something not enough folks are speaking intelligently about. I’m very happy I came across this during my search for something concerning this.

  55. An outstanding share! I have just forwarded this onto a co-worker who was conducting a little research on this. And he in fact ordered me lunch because I discovered it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending some time to talk about this issue here on your web site.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top