உலகத்துல மனுஷனுக்கு சகிப்புத்தன்மை ரொம்பவே முக்கியம். அந்த சகிப்புத்தன்மை உங்களுக்கு எவ்வளவு இருக்குனு தெரியுமா? சரி இந்த டெஸ்ட் அட்டண்ட் பண்ணி தெரிஞ்சுக்கோங்க!
Also Read : Singapore: 200 ஆண்டுகளில் 25% நிலப்பரப்பை அதிகரித்த சிங்கப்பூர்… ஏன்?
-
1 Food Order பண்றீங்க... டெலிவரி லேட் ஆகிட்டே போகுது. உங்க மனநிலை எப்படி இருக்கும்?
-
ஒவ்வொரு நொடியும் டென்ஷன் ஏறும்.
-
பசியில்லைனா கண்டுக்க மாட்டேன்
-
ஆர்டர் கேன்சல் பண்ணிடுவேன்
-
-
2 ட்ரெயின்ல நீங்க ரிசர்வ் பண்ணின 'Lower Berth'-ஐ கேப்பாங்கள்ல அவங்களைப் பத்தி உங்க கருத்து என்ன?
-
ட்ரெயின்ல இது ஒரு இம்சை
-
அவங்களுக்கு முடியலைனாதான கேப்பாங்க
-
கடுப்போட பண்ணிக் கொடுப்பேன்
-
-
3 Deadline வந்துச்சு.. டீம் புராஜக்ட்டில் ஒருத்தருக்கு உடம்பு முடியாம போயிட்டா .. என்ன பண்ணுவீங்க?
-
என் வேலையே முடியாம இருக்கே
-
வேற என்ன செய்யுறது? பண்ணுவோம்
-
Deadline Extend பண்ணுவோம்
-
-
4 பஸ்ல உங்களுக்கு முன் சீட்ல ஒருத்தர் தொனதொனனு பேசிட்டே வர்றாரு. உங்களுக்கு எப்படி இருக்கும்?
-
அமைதியா இருக்கச் சொல்வேன்
-
ஹெட்போன் சரணம் கச்சாமி
-
பஸ்னா இதெல்லாம் இருக்கும்தான?
-
-
5 Zoom காலில் இருக்கும் போது.. இன்னொருவரின் குழந்தை சத்தம் போட்டால்?
-
ம்யூட்ல போடச் சொல்வேன்
-
மீட்டிங் ரணகளத்துல இது ஒரு குதூகலம்
-
கொஞ்சம் இம்சைதான்
-
-
6 க்ரூப்பா வெளில ஒரு அசைவ ஹோட்டலுக்கு சாப்பிடப் போறீங்க.. ஒரே ஒரு சைவ நண்பர் வேற ஹோட்டல் போலாம்னு கேக்குறாரு..!?
-
வேற ஹோட்டல் பார்ப்போம்
-
இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ண சொல்வேன்
-
ஒருத்தருக்காக எல்லாரும் வேற ஹோட்டல் போறதா?
-
உங்கள் சகிப்புத்தன்மை எப்படி... சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா?
Created on-
Quiz result
சகிப்புத்தன்மை கொஞ்சம் குறைவுதான் பாஸ்!
-
Quiz result
இன்னும் நீங்க சகிப்புத்தன்மையை வளர்த்துக்கணும் பாஸ்!
-
Quiz result
வேற லெவல் சகித்தன்மை உங்களுக்கு இருக்கு பாஸ்!
0 Comments