தமிழ் சினிமால எவ்வளவோ ஹீரோ கேரக்டர்கள் வந்துட்டும் போய்ட்டும் இருக்கு. ஆனால், இதற்கு மத்தியில் சில வில்லன் கேரக்டர்கள் நம்மை அதிகம் ரசிக்கவும், அதேநேரம் டெரராவும் ஃபீல் பண்ண வச்சிருக்கு. தமிழ் படங்கள்ல வர்ற வில்லன் கேரக்டர்கள் உங்களுக்கு பிடிக்குமா? சரி.. நீங்க அந்த கேரக்டர்களோட எவ்வளவு ஒத்துப்போறீங்கனு ஒரு சின்ன டெஸ்ட் வச்சுப் பார்க்கலாமா?
Also Read : முரட்டு சிங்கிளா இருப்பதிலும் பாஸிட்டிவ் இருக்கு பாஸ்… என்னன்னு கேக்குறீங்களா?
-
1 உங்களைச் சுற்றி அதிகமா யார் இருப்பாங்க?
-
இடியட்ஸ்
-
இன்னசன்ட்ஸ்
-
சொல்றத செய்றவங்க
-
-
2 உங்களோட ஃபேவரைட் கேம் எது?
-
செஸ்
-
கண்ணாம்பூச்சி
-
குத்து சண்டை
-
-
3 உங்களால எது இல்லாம வாழ முடியாது?
-
பணம்
-
புகழ்
-
செல்வாக்கு
-
-
4 மக்கள் உங்கள பத்தி என்ன சொல்லனும்னு எதிர்பார்ப்பீங்க?
-
வில்லன்
-
அறிவாளி
-
ஹீரோ
-
-
5 உங்களுக்கு எங்க வாழப் பிடிக்கும்?
-
ஒன்லி ஃபாரீன்
-
எங்கனாலும் கொஞ்சம் காஸ்ட்லியான லைஃப் ஸ்டைல்
-
லோக்கல்
-
-
6 உங்களுடைய ட்ரீம் என்ன?
-
பணக்காரன் ஆகணும்
-
அறிவாளியா கொண்டாடப்படணும்
-
பெரிய பதவிக்குப் போகணும்
-
-
7 உங்களோட ஃபேவரைட் கலர் என்ன?
-
கிரே
-
பிளாக்
-
வொயிட்
-
-
8 உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?
-
ராமன் ஆண்டாலும்
-
தீமைதான் வெல்லும்
-
இரவினில் ஆட்டம்
-
-
9 உங்களோட ஃபேவரைட் கேட்ஜெட்?
-
லேப்டாப்
-
மொபைல்
-
கேமரா
-
0 Comments