பப்ஜி கேமை BAN பண்ணியிருந்தாலும் எதாவது தில்லாலங்கடி பண்ணி பப்ஜி விளையாடிக்கொண்டிருக்கும் பப்ஜி வெறியர்களே… நீங்க இந்த கேம்ல எப்படிப்பட்ட ப்ளேயர்னு பார்க்க இந்த க்விஸ்ஸை விளையாடுங்க.
-
1 நீங்கள் தேர்ந்தெடுக்கும் இரு Gunகள்?
-
M146 - KAR98
-
AKM - M24
-
UMP45 - VSS
-
-
2 Erangel மேப்ல எங்க லேண்ட் பண்ணுவீங்க?
-
Pochinki - Georgopol
-
Kameshki - Zharki
-
ஃப்ளையிட் கடைசியா எங்க போகுதோ அங்க லேண்ட் பண்ணுவேன்
-
-
3 Sanhok மேப்ல எங்க லேண்ட் பண்ணுவீங்க?
-
Boot camp - Paradise resort
-
Camp bravo - Camp charlie
-
மேப்போட மூலையில இருக்க ரெண்டு வீட்டுல லேண்ட் பண்ணுவேன்
-
-
4 ஏர் ட்ராப் வந்தா என்ன செய்வீங்க?
-
உடனே காரை எடுத்துட்டு ட்ராப் எடுக்க கிளம்பிடுவேன்
-
ட்ராப் பக்கத்துல Camp பண்ணி எனிமியைக் கொன்னுட்டு லூட் அடிப்பேன்
-
எனக்கு என்னனு பேசாம இருந்துடுவேன்
-
-
5 எனிமி பக்கத்துல வந்துட்டா என்ன செய்வீங்க?
-
உடனே ரஷ் பண்ணி சண்டை செய்வேன்
-
மறைஞ்சிருந்து சரியான டைம் பார்த்து சண்டை செய்வேன்
-
இருக்க இடம் தெரியாம புல்லோட புல்லா படுத்துக்குவேன்
-
-
6 உங்களோட கேம் ப்ளே எப்படி இருக்கும்?
-
ரேட்டிங் முக்கியம் இல்லை Kill Count தான் முக்கியம்
-
டாப் 10 டீம்க்குள்ள கண்டிப்பா வந்துடணும்
-
ஜாலிக்கு விளையாடினா போதும் பாஸ்
-
-
7 தெரியாத ஆட்களோட விளையாடும்போது உங்களோட டீம்மேட்டை எனிமி ரஷ் பண்ணும்போது என்ன செய்வீங்க?
-
எங்க இருந்தாலும் டீம்மேட் இருக்க இடத்துக்கு போய் அவனோட சேர்ந்து சண்டை செய்வேன்
-
காரை எடுத்துக்கிட்டு அவனையும் அள்ளிப்போட்டு ஸ்பாட்டை விட்டு கிளம்பிடுவேன்
-
மைக்கை ஆன் பண்ணி `சாவு டா'னு சொல்லுவேன்
-
-
8 எப்ப சண்டை செய்ய ஸ்டார்ட் பண்ணுவீங்க?
-
Gun-ம் புல்லட்டும் ஓரளவு செட் ஆகிடுச்சுன்னா சண்டைதான்
-
ஃபுல்லா செட் ஆகிட்டுதான் சண்டை செய்வேன்
-
சண்டைலாம் செய்றது இல்ல வேடிக்கை பார்க்கறதோட சரி
-
-
9 உங்களோட Thumb செட்டிங் என்ன?
-
4 Fingers claw அல்லது அதுக்கும் மேல
-
2 Fingers claw
-
ஒரே கையிலே அசால்ட் பண்ணுவேன்
-
-
10 நீங்க எப்படிப்பட்ட ப்ளேயர்?
-
ஒரு இடத்துல இருக்காம எனிமியை தேடி ட்ராவல் பண்ணிட்டே இருப்பேன்
-
ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்க Camping பண்ணிடுவேன்
-
மலை உச்சிக்கு போய் படுத்துக்குவேன்
-
பப்ஜியில் நீங்கள் PRO ப்ளேயரா? NOOB ப்ளேயரா? வாங்க கண்டுபிடிக்கலாம்!
Created on-
Quiz result
கண்டிப்பா நீங்க PRO ப்ளேயர்தான் பாஸ்
-
Quiz result
PRO ப்ளேயர் ஆக இன்னும் பயிற்சி தேவை
-
Quiz result
உண்மைய சொல்லுங்க நீங்க NOOB ப்ளேயர்தானே?
Also Read : Ajith Quiz | Vijay Quiz | Guess the Movie Quiz
0 Comments